04-18-2005, 11:48 PM
திருவிழா என்பது மனிதரின் மகிழ்ச்சிக்காத்தான் எடுக்கப்படுகிறது...அதை இழந்த மக்களுக்கு அந்தச் சிலைதான் ஆறுதல் பெறும் இடமாகிப்போனதால்...அதை உற்றுப்பார்த்திருக்க வேறுபாடு தெரிந்திருக்கும்...இதுவரை அதை நோக்காது இருந்திருக்கலாம்...இதில் இருந்து புலப்படுவது அந்தக் கிராம மக்களுக்கு ஆறுதல் அளிக்க சக கிராமமோ மனிதர்களோ இல்லை என்பதைத்தான்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

