04-18-2005, 02:58 PM
Kurumpan Wrote:நல்ல யோசனைகள் அஜீவன் அண்ணா.
ஆனால்ää விழா நடத்துனர்கள் சிந்திப்பார்களா???? :roll:
அவர்கள் யோசிக்கிறார்களோ இல்லையோ
இதுதான் நடைமுறை குறும்பன்.
சில நிகழ்வுகள் சுட்டிக் காட்டப்படாமல் இருக்கும் போது
அது தொடருகிறது.........................
சில வேளைகளில்
பலருக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற ஆதங்கம் இருக்கிறது.
ஆனால்
அவர்களுக்கும் சில வேளைகளில்
தெரியாமல் இருக்கலாம்.
படைப்பைக் கொடுக்கு முன்
படைப்பாளிக்கும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு.
போட்டி முடிவு அறிவித்த பின் கேள்வி கேட்க முடியாது.
நல்லதாகத்தான் செய்தாலும்
விபரம் தெரிந்து செய்தால் நாம்தானே முன்னேறுவோம்...................

