04-18-2005, 12:32 PM
tamilini Wrote:நம்ம நாட்டிலையும் இந்த சாதியியம் இருக்கில்லா..?? கூடுதலானவை வெளியில சாதியில்லை அது இல்லை என்பார்கள். தங்கள் வீடு வாழ்க்கை என்றவுடன் முதல் எடுக்கிறதே அது தான். :wink:
வீட்டுக்கதானே..வெளிய ஏன்....அதைச் சொல்லுறீங்க... வீட்டுக்க நடக்கிறதுகள் எல்லாத்தையும் வெளியில சொல்ல முடியுமோ...உங்களால...??! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

