04-18-2005, 09:14 AM
சாதி என்பது மனிதன் தனக்குத்தானே அளவுகோலிட்டு தன்னைத்தானே பிரித்துக் கொள்ளும் முறைகளில் ஒன்று....! தெற்காசியாவில் தொழில் ரீதியில் என்றால்...மேற்கில் அது தோல் ரீதியில்.... இயற்கையில் மனித அளவுகோல் என்பது எது சார்ந்தெழுகிறது என்றால்...மனிதன் மனிதனை ஆள்வதற்காக...அந்த வகையில் சாதியும் மனிதன் மனிதனை ஆள உருவாக்கப்பட்ட ஒரு அளவுகோல்...! அதன் அவசியம் என்பது இயற்கையில் மனித வாழ்வுக்கு அவசியமே இல்லை....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

