04-18-2005, 04:47 AM
<span style='font-size:21pt;line-height:100%'>அண்மையில்
பிரான்சில் நடைபெற்ற
நல்லூர் ஸ்தான் குறும்படப் போட்டிக்கு
சமூகமளிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அங்கே
மிக மகிழ்வான ஒரு விடயம் என்னவெனில்
வந்திருந்த குறும்படங்களின் கதைக் கருக்கள்
மிக வித்தியாசமாக இருந்தன.
யாருமே வில்லன்களாகக் காட்டப் படாத தன்மை .
அது மட்டுமல்ல
யதார்த்தமாக புலம் பெயர் வாழ்வில்
நடைபெறும் நிகழ்வுகளினூடாகவே
அக் கதைகள் நகர்ந்து செல்கின்றன.
மிக மிக அருமையான
ஒரு வளர்ச்சிக்கான அடித்தாளம் என்றே
அவற்றைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றியது.
அது மென்மேலும் வளர வேண்டுமென்பதே என் அவா.
அவர்களது படைப்புகள்
<b>டீடீஎன்</b> தொலைக் காட்சி வழி
ஒளிபரப்புவதற்கு நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
எமது கலைஞர்களது படைப்புகளை
வெளிச்சத்துக்கு கொண்டு வரும்
எந்த ஊடகமானாலும் ,
அமைப்பானாலும்
அவர்களை நன்றியறிதலோடு
நினைப்பது நமது கடமையாகும்.
அது தவிர
<b>அந்தப் படைப்பின்
நிறை குறைகளை நாம் விமர்சிக்கலாம்.
அது தேவையான ஒரு கடமையாகும்.</b>
அதை
இத் தளத்தில் செய்யுமாறு பணிவோடு உங்களை வேண்டுகிறேன்.
உதயமாகும்
ஒவ்வொரு கலைஞனையும் முளையிலே கிள்ளி விட்டு
வளர்ச்சியே இல்லை என்றால் அதற்குப் பொறுப்பு யார்?
<i><b>நாங்கள்தான்............................</b></i>
அந்தப் படைப்பாளிகளை வாழ்த்துங்கள்,
அவர்களது தவறுகளை திருத்திக கொள்ள
வழி சொல்லுங்கள்.
<i><b>அதை நாம் செய்யாவிட்டால்
புலத்தில் துளிர் விட்டு பசுமையோடு நிற்கும்
எமது பிஞ்சுகளை
நாம் நிச்சயம் தவற விட்டு விடுவோம்.</b></i>
அவர்கள்
அவர்கள் வாழும் நாட்டு மொழியிலான படைப்புகளை உருவாக்க
நாமே வழி காட்டியவர்களாக ஆகி விடுவோம்.
<b>நாம் இவர்களுக்கு செய்ய வேண்டியதென்ன?
நீங்களே சொல்லுங்கள்?</b></span>
[size=15] <b>(அனைத்துப்
படைப்பாளிகளுக்கும் ஒரு வார்த்தையாவது சொல்ல
எனக்கு அங்கே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அதை இங்கேயாவது சொல்லி விடுகிறேன்.)</b>
என்னால்
அனைத்துப் படைப்புகளையும்
மீண்டும் பார்க்காது
தனித்தனியான
கருத்தொன்றை வைக்க முடியாது.
இருந்தாலும்
ஒட்டுமொத்தமாக சொல்வதானால்
மிக அருமையான
நினைக்கவே முடியாத கதைக் கருக்கள்
உங்கள் படைப்புகளின் ஊடாக பேசப்படுகின்றன.
அவை பேசப்படும் விதம் அலாதியானது.
வாழ்த்துக்கள்........................
ஆனால்
நீங்கள்
கதையையும்
கமராவையும்
ஸ்பெசல் இபெக்டுகளையும்
கவனத்தில் எடுத்த அளவு
<b>ஒலி</b>ப்பதிவில் கவனமே எடுக்கவில்லை
என்பது ஒரு முக்கிய குறை.
தொழில் நுட்ப முன்னேற்றம் என்று
சில திணிப்புகள் பிரச்சனையாக இருந்தன.
பேசும்படம் திரையிடப்பட்டு
100 வருடங்கள் ஆகின்றன.
அனால்
நாம் இன்றும்
<b>ஒலியில் கவனமே செலுத்தாமல் இருக்கிறோம்.</b>
தவிரவும்
எப்போதோ முடிக்க வேண்டிய
படம் ,
தொடர்ந்தும் ஓடியதில்
சொல்ல வந்த செய்தி
மறக்கடிக்கப்பட்டதான ஒரு நிலை...................
<b>அதற்கு காரணம் தேவையற்ற நீளம்.....................</b>
இப்படியான
திருத்திக் கொள்ளக் கூடிய
சிறு தவறுகளை
கொஞ்சம் தெரிந்தவர்களோடு
கலந்தாலோசித்தால்
நிச்சயம்
<b>உங்கள் படைப்புகள்
உங்களை இனம் காட்டும்............................</b>
அதில் எவ்வித சந்தேகமுமில்லை.
வளமான படைப்புகளை உருவாக்க
வேண்டி வாழ்த்துகிறேன்.