Yarl Forum
எது மட்டும். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51)
+--- Thread: எது மட்டும். (/showthread.php?tid=4459)

Pages: 1 2


எது மட்டும். - tamilini - 04-17-2005

இன்று ரீரீ என் ல எது மட்டும் குறும்படம் போட்டார்களே யாரும் பாத்தீர்களா..?? பாதி புரியவே இல்லை.. பிறஞ்சில கதைச்சார்கள்.. கீழை போட்ட எழுத்துக்களும் விரைவாய் ஓடுது.. வெள்ளையில எழுத்து போட்டிருந்திச்சு.. சில இடங்களில் அது தெரியவே இல்லை.. Cry Cry


- shanmuhi - 04-17-2005

இன்று நானும் பார்த்தேன்.
எடுக்கப்பட்ட கதையின் கரு நன்றாகயிருந்தது. அதிகம் அந்நிய மொழியில் இருந்ததால் புரிவது சற்று கடினமாக இருந்தது.
வெள்ளை எழுத்துக்களில் குறிப்பிட்டது முற்றிலும் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.
யார் யாருக்கு வாய் அசைப்பது என்று புரிந்து கொள்ள முடியாத நிலை. இம்மொழி தெரிந்தவர்களுக்கு சிரமம் எற்பட்டிருக்காது என்று நினைக்கிறன்.
மேலும். கீழே போட்ட வரிகள் இருவரின் சம்பாஷனைகள். அதை வௌ;வேறு நிறங்களில் போட்டிருக்கலாம் என்று எண்ணத்தோன்றியது.
மற்றும் படி ஒளிப்திவு கதையை நகர்த்திய விதம் எல்லாமே.. பாராட்டும்படியாக இருந்தது.
பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...


- tamilini - 04-17-2005

ம் உண்மை தான் நன்றாய் எடுத்திருந்தார்கள். இப்படிப்படங்கள் எடுக்கும் போது கூடிய பாகம். ஆங்கிலத்தையாவது கலந்து பேசினால் நன்றாக இருந்திருக்கும். எடுத்த விதம் எல்லாம் நன்றாய் இருந்தது. சின்ன விடயம் இதையும் கருத்தில் எடுத்தால் நல்ல ஆக்கங்களைத்தரலாம். இதை குறையாய் சொல்லவில்லை.. புரியாமல் பட்ட அவஸ்தையைச்சொல்லியிருக்கு.. Cry <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 04-17-2005

µº£Ä §À¡ð¼ ¯¼§É À¡÷ò¾¢ÎÅ£í¸§Ç.. À¡òÐõ Àò¾¡Áø «¨¾ ¯í¸ÙìÌ Å¢Çí¸ÀÎò¾ §ÅȧÅϧÁ¡?? ±ÐìÌõ 1ÅÕ¼ ºó¾¡ì¸¨Ç ±øÄ¡Õõ Å¡íÌí¸. «¾üìÌÀ¢ÈÌ þó¾¢Âý ¾Â¡Ã¢ì¸¢ÈÁ¡¾¢Ã¢ «ØÈ ¸¡ðº¢ §À¡ðÎ ±øÄ¡õ §À¡ðÎ ¿¡¼¸õ ±ÎôÀ¡í¸û ãã±ý ¸¡Ã÷.. ƒ§Â¡ þ¨¾ ¿¡ý ¦º¡øÄÄ Àì¸ò¾¢Ä ¿¢ñ¼ ¬Éó¾ºí¸Ã¢ ¦Åí¸¡Âõ ¦º¡ýÉ <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :|


- shanmuhi - 04-17-2005

Danklas Wrote:µº£Ä §À¡ð¼ ¯¼§É À¡÷ò¾¢ÎÅ£í¸§Ç.. À¡òÐõ Àò¾¡Áø «¨¾ ¯í¸ÙìÌ Å¢Çí¸ÀÎò¾ §ÅȧÅϧÁ¡?? ±ÐìÌõ 1ÅÕ¼ ºó¾¡ì¸¨Ç ±øÄ¡Õõ Å¡íÌí¸. «¾üìÌÀ¢ÈÌ þó¾¢Âý ¾Â¡Ã¢ì¸¢ÈÁ¡¾¢Ã¢ «ØÈ ¸¡ðº¢ §À¡ðÎ ±øÄ¡õ §À¡ðÎ ¿¡¼¸õ ±ÎôÀ¡í¸û ãã±ý ¸¡Ã÷.. ƒ§Â¡ þ¨¾ ¿¡ý ¦º¡øÄÄ Àì¸ò¾¢Ä ¿¢ñ¼ ¬Éó¾ºí¸Ã¢ ¦Åí¸¡Âõ ¦º¡ýÉ <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :|
ஒசியலே பார்க்க வில்லை Danklas காட் ல் தான் பார்த்தோம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Danklas - 04-17-2005

±ýÉ Ã£Ã£±ý ìÌõ ¸ûÇ측ð Å¢ðÎð¼¡í¸§Ç¡??:wink:
«Ð ºÃ¢ ¦ƒÂãŢ º¢Ä§Àâý ţθǢø ÐûǢ̾¢òÐÅ¢¨Ç¡ξ¡õ «Ð×õ µº¢Â¢¨Ä¡õ «Ð ±ôÀÊÂôÀ¡?? §ÅÈ Å¢Úì̦Åýº¢ ¿õÀ÷ ²¾ÅÐ «øÄÐ ¸ûÇ측ð?? ¯¾Å¢ ¦ºöÔí¸ôÀ¡.. ´Õ ¾Á¢ÆÛìÌ ±ý¦É¡Õ ¾Á¢Æý ¯¾Å¢ ¦ºöÅо¡ý ¸¼¨Á ÒâïÍ째¡í¸.. Idea :| :mrgreen:


- shanmuhi - 04-17-2005

என்னா....? ? ? கள்ளக்காட்டுக்கு நீங்கள் தான் எஜென்சியா...? ? ?


- Danklas - 04-17-2005

shanmuhi Wrote:இன்னா....? ? ? கள்ளக்காட்டுக்கு நீங்கள் தான் எஜென்சியா...? ? ?

«ýÀ¡É ±ý þɢ Áì¸§Ç ¯í¸û ¬¾Ã× ÁðÎõ þó¾ ¼ýÛìÌ þÕ󾡸 ãã±ý ¸¡ð ±ýÉ «ó¾ SKY ¸¡ð¨¼§Â «ÊîÍ Å¢ôÀ¡ý.. :wink: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- tamilini - 04-17-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- நேசன் - 04-17-2005

சண் ரிவி கார்ட் இல்லையோ :evil: :mrgreen:


- நேசன் - 04-17-2005

அது சரி டீபம் தொலைக்காட்சி ஏன் இப்படி துறந்து விட்டுட்டு இருக்கி //////////////////////////////<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 04-18-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- AJeevan - 04-18-2005

<span style='font-size:21pt;line-height:100%'>அண்மையில்
பிரான்சில் நடைபெற்ற
நல்லூர் ஸ்தான் குறும்படப் போட்டிக்கு
சமூகமளிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அங்கே
மிக மகிழ்வான ஒரு விடயம் என்னவெனில்
வந்திருந்த குறும்படங்களின் கதைக் கருக்கள்
மிக வித்தியாசமாக இருந்தன.
யாருமே வில்லன்களாகக் காட்டப் படாத தன்மை .

அது மட்டுமல்ல
யதார்த்தமாக புலம் பெயர் வாழ்வில்
நடைபெறும் நிகழ்வுகளினூடாகவே
அக் கதைகள் நகர்ந்து செல்கின்றன.

மிக மிக அருமையான
ஒரு வளர்ச்சிக்கான அடித்தாளம் என்றே
அவற்றைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றியது.
அது மென்மேலும் வளர வேண்டுமென்பதே என் அவா.

அவர்களது படைப்புகள்
<b>டீடீஎன்</b> தொலைக் காட்சி வழி
ஒளிபரப்புவதற்கு நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எமது கலைஞர்களது படைப்புகளை
வெளிச்சத்துக்கு கொண்டு வரும்
எந்த ஊடகமானாலும் ,
அமைப்பானாலும்
அவர்களை நன்றியறிதலோடு
நினைப்பது நமது கடமையாகும்.

அது தவிர
<b>அந்தப் படைப்பின்
நிறை குறைகளை நாம் விமர்சிக்கலாம்.
அது தேவையான ஒரு கடமையாகும்.</b>

அதை
இத் தளத்தில் செய்யுமாறு பணிவோடு உங்களை வேண்டுகிறேன்.

உதயமாகும்
ஒவ்வொரு கலைஞனையும் முளையிலே கிள்ளி விட்டு
வளர்ச்சியே இல்லை என்றால் அதற்குப் பொறுப்பு யார்?

<i><b>நாங்கள்தான்............................</b></i>

அந்தப் படைப்பாளிகளை வாழ்த்துங்கள்,
அவர்களது தவறுகளை திருத்திக கொள்ள
வழி சொல்லுங்கள்.

<i><b>அதை நாம் செய்யாவிட்டால்
புலத்தில் துளிர் விட்டு பசுமையோடு நிற்கும்
எமது பிஞ்சுகளை
நாம் நிச்சயம் தவற விட்டு விடுவோம்.</b></i>

அவர்கள்
அவர்கள் வாழும் நாட்டு மொழியிலான படைப்புகளை உருவாக்க
நாமே வழி காட்டியவர்களாக ஆகி விடுவோம்.

<b>நாம் இவர்களுக்கு செய்ய வேண்டியதென்ன?
நீங்களே சொல்லுங்கள்?</b></span>



[size=15] <b>(அனைத்துப்
படைப்பாளிகளுக்கும் ஒரு வார்த்தையாவது சொல்ல
எனக்கு அங்கே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அதை இங்கேயாவது சொல்லி விடுகிறேன்.)
</b>

என்னால்
அனைத்துப் படைப்புகளையும்
மீண்டும் பார்க்காது
தனித்தனியான
கருத்தொன்றை வைக்க முடியாது.

இருந்தாலும்
ஒட்டுமொத்தமாக சொல்வதானால்
மிக அருமையான
நினைக்கவே முடியாத கதைக் கருக்கள்
உங்கள் படைப்புகளின் ஊடாக பேசப்படுகின்றன.
அவை பேசப்படும் விதம் அலாதியானது.
வாழ்த்துக்கள்........................

ஆனால்
நீங்கள்
கதையையும்
கமராவையும்
ஸ்பெசல் இபெக்டுகளையும்
கவனத்தில் எடுத்த அளவு
<b>ஒலி</b>ப்பதிவில் கவனமே எடுக்கவில்லை
என்பது ஒரு முக்கிய குறை.

தொழில் நுட்ப முன்னேற்றம் என்று
சில திணிப்புகள் பிரச்சனையாக இருந்தன.

பேசும்படம் திரையிடப்பட்டு
100 வருடங்கள் ஆகின்றன.
அனால்
நாம் இன்றும்
<b>ஒலியில் கவனமே செலுத்தாமல் இருக்கிறோம்.</b>

தவிரவும்
எப்போதோ முடிக்க வேண்டிய
படம் ,
தொடர்ந்தும் ஓடியதில்
சொல்ல வந்த செய்தி
மறக்கடிக்கப்பட்டதான ஒரு நிலை...................

<b>அதற்கு காரணம் தேவையற்ற நீளம்.....................</b>

இப்படியான
திருத்திக் கொள்ளக் கூடிய
சிறு தவறுகளை
கொஞ்சம் தெரிந்தவர்களோடு
கலந்தாலோசித்தால்
நிச்சயம்
<b>உங்கள் படைப்புகள்
உங்களை இனம் காட்டும்............................</b>

அதில் எவ்வித சந்தேகமுமில்லை.

வளமான படைப்புகளை உருவாக்க
வேண்டி வாழ்த்துகிறேன்.


தமிழர் குறும்பட விழாக்களின் குறைபாடு - AJeevan - 04-18-2005

தொடரும்.....................


- shanmuhi - 04-18-2005

நேசன் Wrote:சண் ரிவி கார்ட் இல்லையோ :evil: :mrgreen:
நம் தேசிய தொலைக்காட்சி இருக்கின்றதே...
அதில் சிறந்த நிகழ்ச்சிகள் எல்லாம் போடுகிறார்கள்.


- Danklas - 04-19-2005

நேசன் Wrote:அது சரி டீபம் தொலைக்காட்சி ஏன் இப்படி துறந்து விட்டுட்டு இருக்கி //////////////////////////////<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஜோவ்வ் நேசன் என்னலொள்ளா?? டீபம் தொல்லைகாட்சியின் கீ இந்தியாவில இருக்கிற றோ விட்ட இருக்காம் எடுத்து பூட்டி விடுமன்.. :evil: :oops:


- shiyam - 04-19-2005

அதுதான் நாலுபேர் அங்கை போட்டினம் இனியும் அடக்கி வாசிக்காட்டி ராம்ராம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- aswini2005 - 04-20-2005

shiyam Wrote:அதுதான் நாலுபேர் அங்கை போட்டினம் இனியும் அடக்கி வாசிக்காட்டி ராம்ராம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓம் சிறீ ராம ஜெயம். ஜெய்கிந்.
இனி இதுதான் பாடவேண்டிய நிலமை. அதைத்தான் அந்த ராம்ராம் சொல்லியும் இருக்கிறார். :oops:


- aswini2005 - 04-20-2005

Danklas Wrote:
shanmuhi Wrote:இன்னா....? ? ? கள்ளக்காட்டுக்கு நீங்கள் தான் எஜென்சியா...? ? ?

«ýÀ¡É ±ý þɢ Áì¸§Ç ¯í¸û ¬¾Ã× ÁðÎõ þó¾ ¼ýÛìÌ þÕ󾡸 ãã±ý ¸¡ð ±ýÉ «ó¾ SKY ¸¡ð¨¼§Â «ÊîÍ Å¢ôÀ¡ý.. :wink: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

ஏற்கனவே வெளிக்கிட முடியாது ஒளிச்சிருந்து கொண்டு வாய்வீரம்.
வாயில்லாட்டில் உங்களை எப்பவோ லொள் லொள் தூக்கிக்கொண்டுபோய் இறைச்சி எடுத்திருக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கவனம் அங்கிள் உங்காலை ஏதோ குலைச்சுக்கேட்குது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 04-20-2005

aswini2005 Wrote:கவனம் அங்கிள் உங்காலை ஏதோ குலைச்சுக்கேட்குது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்களை போல ஆட்கள் இருக்குமட்டும் டன்னை நாய் என்ன பேய் எதுவுமே நெருங்க முடியாது. (சொந்தக்காரங்கள் தனியத்தான் களத்தில நிக்கிறாங்கள் எண்டுபோட்டு போயிடும்) :oops: :evil: