04-17-2005, 09:30 PM
இன்று நானும் பார்த்தேன்.
எடுக்கப்பட்ட கதையின் கரு நன்றாகயிருந்தது. அதிகம் அந்நிய மொழியில் இருந்ததால் புரிவது சற்று கடினமாக இருந்தது.
வெள்ளை எழுத்துக்களில் குறிப்பிட்டது முற்றிலும் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.
யார் யாருக்கு வாய் அசைப்பது என்று புரிந்து கொள்ள முடியாத நிலை. இம்மொழி தெரிந்தவர்களுக்கு சிரமம் எற்பட்டிருக்காது என்று நினைக்கிறன்.
மேலும். கீழே போட்ட வரிகள் இருவரின் சம்பாஷனைகள். அதை வௌ;வேறு நிறங்களில் போட்டிருக்கலாம் என்று எண்ணத்தோன்றியது.
மற்றும் படி ஒளிப்திவு கதையை நகர்த்திய விதம் எல்லாமே.. பாராட்டும்படியாக இருந்தது.
பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...