04-17-2005, 01:03 PM
stalin Wrote:போர்த்துக்கேசிய வரலாற்று அறிஞனின் கூற்றுப்படி போர்த்துகேயர் இலங்கை இந்தியா நாடுகளுக்கு வந்தபோது பெண்கள் அரைக்குமேலே பெண்கள் உடுபபு போடமால் இருந்தார்களாம் அப்படியானால் சேலை உருவானது ஆககுறைந்தது 500 ஆண்டுகள்தான்-----------------------------------------------------------------------------------------------------------------------------விவதாங்களூடாக தெளிவு ஏற்படுவது முன்னேற்றமே----------------------சேலை பல காலம் முன்பு பழக்கத்தில் இருந்தாலும் எல்லா மட்ட மக்களும் அணியாமல் இருந்திருக்கலாம் அது ஒரு மேட்டுக்குடிக்கே உரித்தேயே யாயிருந்திருகிக்கலாம் சிகிரியாவிலுள்ள ஓவியங்களில் மேலாடை இல்லாத பெண்களைப்பார்க்கலாம் இன்றும் இந்தியாவில் மலை சாதி பழங்குடிபிரிவினரில் சில பிரிவினர் மேலாடைஇல்லாமல்இருப்பதாக கருத்துண்டு பெரும்பான்மையார் இந்நிலையில் இருந்திருந்திருந்தபடியால் அப்படிச்சொல்லியிருக்கலாம் கிட்டிய காலங்களிலேயே குறுக்கு கட்டு கலாச்சாரம் இருந்திருக்கிறது ஃ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்

