04-17-2005, 12:29 PM
ஒலி வடிவத்தில் கவிதை தரும் உறவுகளே...அதன் வரி வடிவத்தையும் தாருங்கள்...! உங்கள் ஒலி வடிவத்தை தேவையான மென்பொருட்கள் இருந்தும் சில இணைய இணைப்புகள் வழி சரிவரக் கேட்க முடியாதுள்ளது...! அது மாத்திரமன்றி எல்லாக் கவிதைகளையும் சொந்தக் குரலில் பாடிப்பார்க்க குருவிகளுக்கும் ஆசை இருக்காதோ...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

