![]() |
|
ஊர்முற்றம் [ ஒலிப்பதிவு ] - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஊர்முற்றம் [ ஒலிப்பதிவு ] (/showthread.php?tid=4464) |
ஊர்முற்றம் [ ஒலிப்பதிவு ] - kavithan - 04-17-2005 <span style='font-size:25pt;line-height:100%'>யாழிசையில் ஒலிக்கும் அடுத்தகவிதை <i><b>ஊர்முற்றம்</b></i> ஈழத்துக்கவி <i><b>புதுவை இரத்தினதுரையினது </b></i> <i><b>சாந்தி ரமேஸ் வவுனியனுடைய</b></i> குரலில். </span> <b>யாழிசையில் ஊர்முற்றம்</b> - eelapirean - 04-17-2005 நன்றி கவிதன். - hari - 04-17-2005 நன்றி கவிதன். - shanmuhi - 04-17-2005 நன்றி கவிதன். - tamilini - 04-17-2005 சாந்தியக்காவின் குரலை. நிண்ட நாட்களின் பின் கேட்கக்கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றி தம்பியாரே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 04-17-2005 ஒலி வடிவத்தில் கவிதை தரும் உறவுகளே...அதன் வரி வடிவத்தையும் தாருங்கள்...! உங்கள் ஒலி வடிவத்தை தேவையான மென்பொருட்கள் இருந்தும் சில இணைய இணைப்புகள் வழி சரிவரக் கேட்க முடியாதுள்ளது...! அது மாத்திரமன்றி எல்லாக் கவிதைகளையும் சொந்தக் குரலில் பாடிப்பார்க்க குருவிகளுக்கும் ஆசை இருக்காதோ...! :wink:
- Mathan - 04-17-2005 ம் வரி வடிவத்தையும் தந்தால் நன்றாக இருக்கும். Norton Personal Firewallஇருந்தால் யாழில் இணைத்துள்ள ஒலி வடிவம் வேலை செய்யாது - KULAKADDAN - 04-17-2005 நன்றி கவிதன் மற்றும் சாந்தி அக்கா............. |