04-16-2005, 11:04 PM
சேலை சிந்துவெளி நாகரிக காலத்திலேயே வழக்கத்தில் இருந்திருக்கிறது அகழ்வாராச்சியாளர்க்கு பூக்கள் டிசைன் செய்யப்பட்ட சேலையை ஒரு பெண் மதகுரு அணிந்த தடயங்கள் கிடைத்திருக்கின்றன <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> மேலும் சிந்துவெளி நாகரிகம் பற்றி அறிய விரும்புவர்கள் இந்த வெப்சைற்றை சென்று பாருங்கள்--www.wikipedia.org------------------------------------------------------------------------------ஸ்ராலின்

