04-16-2005, 06:02 PM
sinnappu Wrote:கோழிக்கறி ஒரு கிலோ
பெரிய வெங்காயம் 3
மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா அரைத் தேக்கரண்டி
இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
பூண்டு 8 பல்
தயிர் ஒரு கோப்பை
நெய் 3 மேசைக்கரண்டி
பாதாம் பருப்பு 5
முந்திரிப்பருப்பு 10
எலுமிச்சை சாறு தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தழை சிறிது
உப்பு தேவைக்கேற்ப
தயிரை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் மஞ்சள்த் தூள், தேவையான உப்பு சேர்த்து கோழிக்கறியுடன் நன்கு கலந்து சுமார் அரை மணி நேரம் அப்படியே ஊற விடவும்.
<b>பிள்ளையள் இது எங்கையும் சுடவில்லை அப்புவும் ஆச்சியும் கண்டு பிடிச்சது</b>
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
சின்னப்புக் கோழிக் குறுமாவுக்கு கோழிக்கறியேன்...அதே பலமடங்கு விலையாச்சே...கோழி இறைச்சியைவிட....! அதுபோக...கிலோக் கணக்கில கோழிக்கறி விக்கிறாங்களா...எங்க....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

