04-16-2005, 04:33 PM
சேலை கட்டுவது பற்றியும் ஆங்காங்கு பேசப்பட்டருப்பதால் இதை இங்குசொல்லுகிறேன். எப்பொதும் எதிர் கரைகள் (அக்கரை பச்சை )பச்சையானவை.
நம்மவருக்கு மேலைதேய உடை அழகாக தெரிவது போல பிற நாட்டவருக்கு நமது சேலை அழகாக தான் தெரிகிறது அதை விரும்பவும் செய்கிறார்கள்.
நம்மவருக்கு மேலைதேய உடை அழகாக தெரிவது போல பிற நாட்டவருக்கு நமது சேலை அழகாக தான் தெரிகிறது அதை விரும்பவும் செய்கிறார்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>