04-16-2005, 12:59 AM
shanmuhi Wrote:Quote:பிள்ளையள் இது எங்கையும் சுடவில்லை அப்புவும் ஆச்சியும் கண்டு பிடிச்சதுஇந்த ஐட்டத்துக்கு சின்னப்பு, சின்னாச்சியின் பெயரை வைக்கறதுக்கு இது என்ன பெயர் இப்படி சாஹி (சிக்கன் குருமா)
அப்பு ஆச்சியின் பெயர் வைச்சா சி சி சிக்கன் குருமா எண்டு சொல்லோணும். அதை வாசிக்கேக்க எங்கட டக் அங்கிள் மாதிரி மேதாவிகள் சீச்சீ சிக்கன் குருமா எண்டு சொல்லுவினமெண்டு பயத்தால தான் அப்பிடி பேர் வைக்கேல்லை <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
.

