04-15-2005, 01:27 AM
மாவீரர் தின நிகழ்வுகளை சந்தா அட்டை இல்லாதவர்களும் பார்ப்பதற்காக தான் அத்தினங்களில் இலவசமாக ஒளிபரப்புகிறார்கள்.
சந்தைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட நிகழ்வுகளை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் இல்லையே எப்போது என்றாலும் செய்து கொள்ளலாம். 8)