Yarl Forum
"ரி.ரி.என்" இலவசமாக ஒளிபரப்பாகுமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: "ரி.ரி.என்" இலவசமாக ஒளிபரப்பாகுமா? (/showthread.php?tid=6353)

Pages: 1 2 3


"ரி.ரி.என்" இலவசமாக ஒளிபரப்பாகுமா? - cannon - 11-23-2004

இது மாவீரர் வாரம். தேசியம், தாயகம் என்ற கனவுகளுடனே மண்ணினுள்ளும், காற்றினுள்ளும், கடனிலுள்ளும் கலந்த எங்கள் தெய்வங்களை நினைவு கூரும் வாரம். கடந்த வருடம் மாவீரர் நாட்களில் "ரி.ரி.என்" ஊடாக பார்த்த காட்சிகள் இன்றும் கண்முன்னால் .... இம்முறை மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் ஐரோப்பாவில் சகல தமிழ் இல்லங்களிலும் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் இலவசமாக ஒளிபரப்பாகுமா?

பொங்கள். வருசம், தீபாவளி, கிறிஸ்மஸ் போன்றவற்றிற்கு இலவசமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியானது, ஏன் மாவீரர் நாட்களுக்கு இலவசமாக ஒளிபரப்பக்கூடாது?

சாதி, சமயம் என்ற சாக்கடைகளைத் தகத்தெறிந்த எம் தெய்வங்களின் நினைவலைகள் ஒவ்வொரு புலம் பெயர் தமிழர்களின் வீடுகளில் ஒலிக்க, ஒளிக்க ஏற்பாடு கண்டிப்பாகச் செய்யப்படவேண்டும்?

இவ்வொலிபரப்பானது களத்தில் இன்றைய சூழ்நிலை கருதி, புலத்தில் தமிழ்த் தேசிய உணர்வுகளை விளிப்படையச் செய்வதற்க்காக குறுகிய சிந்தனைகளை விடுத்து சகல தமிழ் மக்களும் பார்க்க, கேட்க வழியேற்படுத்தப்படவேண்டும்.


- Nada - 11-23-2004

நம்பிக்கைதான் வாழ்க்கையின் அடிப்படை.
ஒருவாரம் விட்டிருக்கலாம்தான் .இவ÷கள் வாய்ச்சொல்லில்
வீர÷கள். இவ÷களுக்கு விடுதலை தொட்டுக்கொள்ளும் ஊறுகாயா?
விடியும்வரை காத்திரு தம்பி


- tamilini - 11-24-2004

இன்னும் 2.. 3.. நாளில் திறந்து விடலாம் அவசரப்பட்டு ஓரு முடிவுக்கு வராதேங்க.. அவர்களிற்கும் என்ன பிரச்சனையோ..?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Thiyaham - 11-24-2004

கையில காசு எண்டால் தான் வாயில தோசை பாருங்கோ..


- MEERA - 11-24-2004

Quote:பொங்கள். வருசம், தீபாவளி, கிறிஸ்மஸ் போன்றவற்றிற்கு இலவசமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியானது, ஏன் மாவீரர் நாட்களுக்கு இலவசமாக ஒளிபரப்பக்கூடாது?


நல்ல கேள்வி. உரியவ÷கள் கவனத்தில் எடுப்பது நன்று.


- Haran - 11-24-2004

ஐயோ ஐயோ!!!!!!!!!!!!


- shiyam - 11-24-2004

சும்மா விட்டாலும் விடாட்டிலும் எனக்கு பாக் முடியாது என்கிற கவலை


- vasisutha - 11-24-2004

TTNஇந்த முறை தீபாவழிக்கு விடவில்லை.
இப்படியே ஒவ்வொரு விசேசங்களுக்கும் விட்டுக்கொண்டிருந்தால் பிறகு அவை TTNஐ விடவேண்டியதுதான். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உணர்வு பொங்க மாவீரர் நினைவுகளில் பங்கெடுக்க
வேண்டும் என்றால் நேரடியாக மண்டபங்களுக்கு
போகவேண்டியது தானே.
வீட்டில் இருந்து நேரடி ஒளிபரப்பு பார்க்க இது என்ன
ஸ்டார் நைட்டா? :evil: :evil:


- sOliyAn - 11-24-2004

இது நல்ல கேள்விதான்! தலைவரின் உரைக்குமட்டும் திறந்துவிட்டால் போதும்.. ஏனென்றா வன்னிக்கு போனாலும் பார்க்க முடியுமோ தெரியேலை!<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sOliyAn - 11-24-2004

..


- vasisutha - 11-24-2004

Quote:இது நல்ல கேள்விதான்! தலைவரின் உரைக்குமட்டும் திறந்துவிட்டால் போதும்.. ஏனென்றா வன்னிக்கு போனாலும் பார்க்க முடியுமோ தெரியேலை!

சோழியண்ணா தலைவரின் உரையை இம்முறை
மண்டபத்திலும் நேரடியாக காட்டப்போவதாக
அறிவித்திருக்கிறார்களே. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- MEERA - 11-24-2004

தேசியம் தேசியம் என்று கத்துவதை நிறுத்தி உங்கள் தேசிய தெலைக்காட்சியில் சந்தாதாரராக சேருங்கள். சும்மா தேசியம் என்று கத்தி சும்மா T.T.N பா÷க்க வேணுமோ?


- கறுணா - 11-24-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

உதுதானாம் புலத்திலுள்ள பிரட்சனையாம்???????? உந்தப் பூசாரிமாரும், அவர்களின் அரைகுறை விளக்கங்களோடு திரியும் தங்களை மேதாவிகளாக நினைப்பவர்களும் அடிக்கும் ளொள்ளு தாங்கலேதாம்????????? தங்கடை அரைகுறை மூளைக்குப் பட்டதை கூறுவதும், அதைத்தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று பிடிவாதம் பிடிப்பதும் ....... நல்லதோ, கெட்டதோ தூரப்பார்வை எல்லம் கிடைக்காதாம்!!!!!!!!!!!!!. நன்று நன்று ........

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- kuruvikal - 11-24-2004

இலவசம் எண்டா அழுகின வெங்காயத்துக்கே ஆறு மைலுக்கு கியூவில நிக்கிற சனம் எங்கட சனம்....... அம்மான் நீங்க தூரப் பாத்துத்தானே (மட்டக்களப்ப விட்டிட்டு வன்னியப் பாத்து) தூரம் ஓடிட்டீங்க....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- MEERA - 11-24-2004

Quote:அம்மான் நீங்க தூரப் பாத்துத்தானே (மட்டக்களப்ப விட்டிட்டு வன்னியப் பாத்து) தூரம் ஓடிட்டீங்க....!



யா÷ ஓடியது..?


- Nellaiyan - 11-24-2004

நிச்சயமாக ரி.ரி.என் இலவசமாக ஒளிபரப்பப்பட வேண்டும். புலத்தில் ஒவ்வொரு தமிழர்களும் மாவீரர்களின் நினைவுகளை தரிசிக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
* புலத்தில் தமிழ்த் தொலைக்காட்சி வைத்திருப்போரில் எத்தனை பேர் ரி.ரி.என் வைத்திருக்கிறார்கள்?
* மற்றைய தொலைக்காட்சி பார்ப்பவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்களா?
* புலத்தில் இருக்கும் அனைவரும் மாவீரர் நாள் நடைபெறும் மண்டபங்களுக்கு செல்லும் வசதிகள் உள்ளனவா?

தேசியத் தொலைக்காட்சியானது, கண்டிப்பாக தேசியப் புதல்வர்களின் கனவுகளை இந்நாட்களில் புலத்திலுள்ள அணைத்து தமிழ் இல்லங்களுக்கு கொண்டு செல்வது தேசியத்துக்கான கடமையும் கூட....


- MEERA - 11-24-2004

சிலரது கருத்து தேசிய தொலைக்காட்சி என்றால் இலவசமாக ஒளிபரப்பாக வேண்டும் என்பது.


- Haran - 11-24-2004

பழக்கத்தை மாற்ற முடிமே???நாட்டில எடுத்ததுக்கெல்லாம் நிவாரணம்
வாங்கின பழக்கமெல்லோ அதுதான் இங்கேயும் வந்து சும்மா,இலவசம்
எண்டுகொண்டிருக்கினம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


- sinnappu - 11-24-2004

Quote:MEERA



இணைந்தது: 09 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 278
வதிவிடம்: UK
எழுதப்பட்டது: புதன் கார்த்திகை 24, 2004 8:15 pm Post subject:



மேற்கோள்:
அம்மான் நீங்க தூரப் பாத்துத்தானே (மட்டக்களப்ப விட்டிட்டு வன்னியப் பாத்து) தூரம் ஓடிட்டீங்க....!




யா÷ ஓடியது..?
_________________
இலட்சியவாதிகள் துாங்குவதில்லை

±ýÉ À¢û¨Ç ¿¡ý «டிì¸ ¯Éìகு ²று§¾?? ¡÷ µடி¾¡
¸¼வு§Ç Å¢டி Ţடி º¸Ä¸Ä¡ÅøÄÅý Å¢டிﺡ ¸Áø «õÀ¢¸¡வுìகு ±ýÉ மு¨È ±ñ¼து §À¡Ä þருìகு ¯ñà ¸¨¾ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- MEERA - 11-24-2004

எல்லா நாட்டிலையும் தேசிய தொலைக்காட்சி இலவசம் தானே. இங்க மட்டும் ஏனாம்?