04-14-2005, 01:49 AM
KULAKADDAN Wrote:நம்ம சனம் பல நல்ல விசயங்களை வைத்திருந்தது. இப்ப விட்டிட்டுதுகள் அது திரும்ப அமெரிக்காவிலை அல்லது ஐரோப்பாவிலை புதுசா ஆராய்ச்சி செய்து வந்தால் ஆகா ஓகோ எண்டு புகழுங்கள்
உதாரணத்துக்கு சேதன பண்ணையாக்கம்
எல்லாம் புரட்சிகர சிந்தனையாளர்களின் மூடநம்பிக்கைகளை ஒதுக்கலால வந்த விளைவுகள்...! ஆராயாமல் இப்படித்தான் பலதும் நடக்குது மூடநம்பிக்கை என்று...அதை ஆராயச் சொன்னா பழமைவாதி...நம்மாக்கள் எப்ப மூளையப் பாவிக்கினமோ...அப்பதான் விடிவு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

