04-14-2005, 12:23 AM
நம்ம சனம் பல நல்ல விசயங்களை வைத்திருந்தது. இப்ப விட்டிட்டுதுகள் அது திரும்ப அமெரிக்காவிலை அல்லது ஐரோப்பாவிலை புதுசா ஆராய்ச்சி செய்து வந்தால் ஆகா ஓகோ எண்டு புகழுங்கள்
உதாரணத்துக்கு சேதன பண்ணையாக்கம்
உதாரணத்துக்கு சேதன பண்ணையாக்கம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

