04-13-2005, 10:31 PM
victorp Wrote:பிபிசியின் ஆக்கத்தின் தலைப்பு ஆண் விதவைகள்நானும் கவித்தேன் விக்ரர்ப் அவர்கள் ஆண் விதவைகள் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள்... நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தால் பலர் அதை கவனிக்க தவறிவிட்டனர் போல....
தமிழினில் அழகான சொல்லுண்டு.
தபுதாரன். ஏன் புது இலக்கணம்
படைக்கிறார்கள்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

