![]() |
|
சிறு கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சிறு கவிதை (/showthread.php?tid=4491) |
சிறு கவிதை - victorp - 04-13-2005 கள அங்கத்தவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ஓர் சிறு கவிதை உமையவளும் சிவனிடத்தில் சரி பாதியன்றோ! என் இனியவளே உனக்கன்றி எனில் மீதியுண்டோ? வரங்கொடுக்கும் முருகனுக்கும் வலம் ஒன்று இடம் ஒன்று என் கரம் பிடிக்கும் தகுதி உனக்கன்றி எவர்க்குண்டு? அன்புடன் விக்ரர்P - kuruvikal - 04-13-2005 Quote:உமையவளும் சிவனிடத்தில் சரி பாதியன்றோ! பிறக்கும் புதுவருடமே..உன்னிடத்தில்...விக்ரரின் ஏக்கம் தணிக்க வேண்டுகிறோம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 04-13-2005 Quote:வரங்கொடுக்கும் முருகனுக்கும் வலம் ஒன்று இடம் ஒன்றுமுருகனின் அண்ணண் பிள்ளையாருக்கு ஒன்றுமே இல்லையே....சரி சரி...உங்களுக்கும் வாழ்த்துக்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 04-13-2005 வாழ்த்துக்கள்... replay - victorp - 04-13-2005 குருவிகளின் வேண்டுதலுக்கு நன்றி. நான் ஏங்கிய வருடங்கள் 16 ஏக்கம் தணிந்து வருடங்கள் 15 dear malali - victorp - 04-13-2005 மழலைக்கு ஒரு வீட்டில் இரு பிள்ளைகள் என்றால் இரு மருமக்கள் சரி தானே! - Malalai - 04-13-2005 அடடடா...நல்லா இருக்கு உங்க போலிசி...சரி சரி...பாவம் பிள்ளையார்....என்ன செய்றது..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கௌசல்யனுக்காக - victorp - 04-13-2005 கௌசல்யனுக்காக மார்பகத்தைக் குண்டுகள் துளைக்க நேரிடினும் மண்டியிடமாட்டோம் எதிரிகள்முன் தேவிஎங்கள் தமிழன்னை துயர்துடைக்க - மீண்டும் மீண்டும் ஆவியாக நாம் வருவோம் எல்லைக் காவலுக்கு என் பிள்ளைகள் - victorp - 04-13-2005 நான் வைத்த தென்னம்பிள்ளை-பின் பெற்றெடுத்த பெண்பிள்ளை இரண்டும் என் பிள்ளைகள் நாற்பது வயதில் ழூத்தவளோ அரசளங்குமரி இளையவளோ அரைவாசிக் கிழவி பிபிசியின் ஆக்கத்தின் தலைப்பு ஆண் விதவைகள் - victorp - 04-13-2005 பிபிசியின் ஆக்கத்தின் தலைப்பு ஆண் விதவைகள் தமிழினில் அழகான சொல்லுண்டு. தபுதாரன். ஏன் புது இலக்கணம் படைக்கிறார்கள் - victorp - 04-13-2005 மடடுறுத்துனரிடம் பணிவான வேண்டுகோள்! எனது கடைசி இரு ஆக்கங்களில் எழுத்துப் பிழைகளுண்டு (வே--வோ இரு இடங்கனில். என்--ஏன் ஓரிடத்தில்) மாற்றிவிடவும்;. - Mathan - 04-13-2005 மாற்றியுள்ளேன், கருத்துகளை தயவு செய்து பொருத்தமான பிரிவின் கீழ் ஆரம்பியுங்கள், உங்கள் கருத்துக்களை நகர்த்தி இணைத்து களைத்து விட்டேன், Re: பிபிசியின் ஆக்கத்தின் தலைப்பு ஆண் விதவைகள் - Nitharsan - 04-13-2005 victorp Wrote:பிபிசியின் ஆக்கத்தின் தலைப்பு ஆண் விதவைகள்நானும் கவித்தேன் விக்ரர்ப் அவர்கள் ஆண் விதவைகள் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள்... நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தால் பலர் அதை கவனிக்க தவறிவிட்டனர் போல.... |