04-13-2005, 04:23 AM
கௌசல்யனுக்காக
மார்பகத்தைக் குண்டுகள் துளைக்க நேரிடினும்
மண்டியிடமாட்டோம் எதிரிகள்முன்
தேவிஎங்கள் தமிழன்னை துயர்துடைக்க - மீண்டும் மீண்டும்
ஆவியாக நாம் வருவோம் எல்லைக் காவலுக்கு
மார்பகத்தைக் குண்டுகள் துளைக்க நேரிடினும்
மண்டியிடமாட்டோம் எதிரிகள்முன்
தேவிஎங்கள் தமிழன்னை துயர்துடைக்க - மீண்டும் மீண்டும்
ஆவியாக நாம் வருவோம் எல்லைக் காவலுக்கு
I love you more than yesterday less than tomorrow for all souls.