04-12-2005, 05:19 PM
Quote:பாவம் அந்த டயானா நல்ல பொண்ணா...எங்கையோ வாழ்ந்து கொண்டிருந்திருப்பாஅது தானே...கடைசி அவாவை வாழ விட்டு இருக்கலாம்.....அந்த கமீலவ இவர் திருமணம் செய்ய பாவம் பிள்ளைங்க கை எழுத்துப் போடுற நிலமை....வில்லியத்தை விட ஹரிக்குத் தானாம் தனது தாயின் மீது பாசமாம்....பாவம் ரெம்ப நொந்து போய் இருப்பார்....நல்ல காலம் எங்கட அரண்மனைல இப்படி இல்லை...தந்தை ராமன் மாதிரி இருக்கிறதால தப்பிச்சுது....தந்தையே எங்கே நீங்கள்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "
" "

