04-12-2005, 05:06 PM
Mathan Wrote:சார்லசை டயானா தனது 16 வயதில் முதலில் சந்தித்தார். பின்பு 20 வயதில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பாகிஸ்தானிய டாக்டருடனான காதல் 1993க்கு பின்பு ஆக இருக்க வேண்டும்.
அப்ப அதற்குக்காரணம்..சாள்ஸ்தான் டயானா அல்ல...! சாள்ஸ் - கமீலாக் காதலை மறுத்து வந்த அரச குடும்பம் டயானா காதல்களை மட்டும் வெளிச்சம் போட்டு விவாகரத்து வரைக்கும் கொண்டு வந்தது ஏன்...?????! இப்ப கட்டின கமீலாவ அப்பவே கட்டியிருந்தா...பாவம் அந்த டயானா நல்ல பொண்ணா...எங்கையோ வாழ்ந்து கொண்டிருந்திருப்பா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

