04-12-2005, 05:01 PM
Quote:எனவே மலர் மகரந்தைச் சேர்கைக்காக குருவிகளைக் கவர வேண்டிய தேவை இருக்கு...ஆமா குருவி அண்ணா இதைத்தான் நானும் சொன்னேன்.... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:கண்ட கண்ட மலர்களை நாடுதுகளோ...இல்லையே....! இப்போ காற்றால் மகரந்தச் சேர்கை செய்யும் மலர்கள் இப்படியான அம்சங்களை கொண்டிருப்பதில்லை...குருவிகள் கண்ட மலர்களை நாடுவதில்லை ஏன் என்றால் அந்த மலர்கள் காற்றின் உதவியுடன் தமது இனத்தை விருத்தி செய்கிறன... அதனால் அதற்கு குருவிகள் தேவையில்லை...அதன் அம்சம் வந்து காற்ஐற உபயோகிக் கூடிய மாதிரி அமைந்திருக்கும்....ஆனால் சில மலர்களுக:கு வேறு காரணிகள் தேவை...இது இயற்கையின் கை வண்ணததின் காரணம்..... நிச்சயமாக மலர் தான் தன் தேவைக்காக குரவிகளைக் கவர்கிறது..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "
" "