09-14-2003, 02:34 PM
போர் வருகிறதோ இல்லையோ இருபக்கமும் பிரச்சாரவேலைகளில் மும்மரமாக ஈடுபடத் தெடங்கிவிட்டனர்.. அரசாங்க தரப்பு தாங்கள் முதல்வேட்டு வைக்கமாட்டோம் என பகிரங்கமாக சர்வதேசத்துக்கு அறிவித்துவிட்டார்கள்.. அடிப்போம் அடிப்போம் என கூறுபவர்கள் கூடிவருகின்றதே தவிர நாங்கள் முதல்வேட்டு வைக்கமாட்டோம் என்று பதில் சொல்லிக் கேட்கவில்லை.. யாழ்ப்பாண நிலைமை பார்த்தவர்களுக்குப் புரியும்.. இனி போர் வந்தால் சிதைவடையப்போவது நிச்சயமாக யாழ்ப்பாணமல்ல.. பார்ப்போம்.. பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பதுபோல பேச்சுவார்த்தை அரசியல் தீர்வா.. அடிபுடி சுடுகாட்டு தீர்வா என..
Truth 'll prevail

