04-12-2005, 02:23 PM
kirubans Wrote:ரஜனியின் படங்களை விரும்பிப் பார்ப்பதுண்டு. இப்போதைய படங்கள் அல்ல, 85க்கு முன் வந்த அவள் அப்படித்தான், முள்ளும் மலரும் மற்றும் பதினாறு வயதினிலே. அருமையான நடிகனை தலைவன், அது இது என்று சொல்லிக் கெடுத்துவிட்டார்கள். <!--emo&கிருபன் சொன்னமாதிரி ரஜனி தலைவன் அது இது என்று சொல்லி புனிதமான பொருளாய் சிலுவையில் அறைந்து விட்டார்கள் கமலைப் போல் தானும் ஒரு யதார்த்தமான நடிகன் என்பதை முள்ளும் மலரும் என்ற படத்தில் அற்புதமாய் செய்துகாட்டியள்ளார் மற்றும் ஆறிலிருந்து அறுபது வரை உருத்திரய்யாவின் அவள் அபபடித்தான் என்ற படங்ளில் நல்ல நடிகனென்று நிரூபித்திருக்கிறார்------------------------------american actor charles brownson இன் மனரிச ஸ்டைல் நடிப்பை தமிழில் அழாக செய்வரும் இவரே-----------------------------------------------ஸ்ராலின்--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->