04-12-2005, 02:07 PM
இதே போல் பல சம்பவங்கள் நாங்கள் படிக்கும் காலத்தில் நிகழ்ந்தது.. உயர்தரத்தில் சிறந்த பரீட்சைப் பெறுபேற்றைப் பெற்ற மாணவன்...சிறீலங்கா விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்டிருந்தார்... பரீட்சை முடிவுகள் வெளியாக முன்.. இந்தியப் படைகள் காலத்தின் அதன் கூலிப்படைகளால் பல மாணவர்கள் சுட்டுச் சுட்டு வீதியில் எறியப்பட்டிருந்தனர்...அவர்களில் பலர் திறமைசாலிகளாகவும் இருந்தனர்...! அப்படி ஒரு மாணவனை சுட்டு வானில் கொண்டு வந்து நடுவீதியில் எறிந்ததை கண்ணால் கண்டோம்...சிறுவர்களாக இருந்ததால் வந்தவர்கள் எங்களை உயிரோடு விட்டுச் சென்றுவிட்டார்கள்...!
இவை மிகவும் மன வேதனை அளிக்கும் விடயங்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இவை மிகவும் மன வேதனை அளிக்கும் விடயங்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>