04-12-2005, 01:57 PM
Malalai Wrote:Quote:அழகும் தேனும் இருப்பதால் குருவி பூவை நாடுதா இல்ல குருவி பூவை நாடுவதால் மலருக்கு அழகும் தேனும் இருக்கா என்பது...அது தொடர்பா எழுதுங்க....!குருவி அண்ணா..அழகும் தேனும் இருப்பது பூக்களின் விருத்திக்கான காரணம் மட்டுமே....உலகத்தில இருக்கிற அனைத்து உயிரினங்களின் ஒவ்வொரு அம்சமும் அதன் இனவிருத்திக்கு ஏதுவாக அமைவதற்காகவே அமைக்கப்பட்டது...அதே போல தான் மலர் இனத்திற்கும் அழகு...குருவி மற்றது வேறு விலங்குகள் அதன் இனவிருத்திக்கான காரணிகளில் ஒன்று....அதைவிட குருவிகளுக்கும் மலருகளுக்கும் ஓரு இணைப்பும் இல்லை....அதனால் அழகும் தேனும் இருக்கும் காரணத்தால் மட்டும் குருவி மலரை நாடுகிறது....ருருவியை தனது தேவையைத் தவிர ஈர்ப்பதற்கு மலருக்கு எந்த பயனும் இல்லை...இது விஞ்ஞான அடிப்படையில் எழுந்த விளக்கம்.....இதில் நான் பாவிக்கும் குருவி என்கிற சொற்பதம் குருவி அண்ணாவை விழிக்கவில்லை என்பதை தெரிவிக்கின்றேன்... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மலர் ஏன் வருகுது...காய் பழம்...என்று உருவாக்கி சந்ததியைப் பெருக்கத்தானே...அதுக்கு அவசியம்... மகரந்தச் சேர்க்கை...அது நடக்கைவில்லை என்றால்..மலர் மலர்ந்து ஆவது என்ன...! எனவே மலர் மகரந்தைச் சேர்கைக்காக குருவிகளைக் கவர வேண்டிய தேவை இருக்கு...அதனால் தான் அவைக்கு அழகும் தேனும் வாசமும் கொடுத்திருக்கு...அதனால் தான் குருவிகள் மலரை நாடுதுகளே ஒழிய குருவிகள் சும்மா சும்மா எல்லாம் கண்ட கண்ட மலர்களை நாடுதுகளோ...இல்லையே....! இப்போ காற்றால் மகரந்தச் சேர்கை செய்யும் மலர்கள் இப்படியான அம்சங்களை கொண்டிருப்பதில்லை... அதற்கு வேறு அம்சங்கள் இருக்கும்...அங்கு குருவிகள் வண்டுகள் போகுதுகளோ இல்லையே..ஆகவே மலர் தான் இவற்றைத் தனது தேவைக்காகக் கவர்கிறது...அவையும் வந்த இடத்தில் கிடைத்ததைப் பெற்றுச் செல்கின்றன...! :wink:
(இங்கு குருவிகள் - மலர் என்பது எதையும் உவமிக்கவில்லை...களக் குருவிகளையும் குறிக்கவில்லை)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&