04-12-2005, 01:51 PM
குருவியாரின் சேலை பற்றிய கருத்து சரி என்று நினிக்கிறன் இந்த link ஐ பாருங்கள் குருவியார் சேலை பெண் போட்டோ இங்கு தான் சுட்டுள்ளார் சேலை பற்றிய வரலாறு இந்த link இல் உள்ளது------www.sareeonline.com----என்ற வெப் சைட் சென்று about saree என்ற section இல் பாருங்கள-----------ஸ்ராலின்

