04-12-2005, 01:41 PM
Vasampu Wrote:Mathan Wrote:எது எப்படியா டயானா, சார்ளஸ் இருவருமே ஒருவருக்கொருவர் ச்ளைத்தவர் இல்லை போல் தெரிகின்றது.
மதன் நீங்கள் எழுதியது நூற்றுக்கு நூறு உண்மை. அதே போல் குருவி எனது கேள்வி என்னவென்றால் எது பிழை என்று டயானா சொன்னாவோ அதை விட அதிகமாக அவ பிழைவிட்டது பழிவாங்கலென்று எப்படி சொல்லமுடியும். மற்றவர்களின் ஒழுக்கத்தை விமர்சிப்பவர்கள் முதலில் தங்கள் ஒழுக்கத்தை பேணிக் கொள்ள வேண்டும். அதைவிட இன்று எல்லோராலும் பேசப்படும் ஒரு பெண்மணியாக டயானா வந்ததே சார்ள்ஸை திருமணம் செய்த பின்தான். இல்லையேல் டயானாவை உமக்குத் தெரிந்திருக்குமா அல்லது எனக்குத் தெரிந்திருக்குமா??
8) :roll: 8) :roll:
உவர் சாள்ஸக் கட்டி வந்த பெயரைவிட மொடலிங்...சமூக சேவை என்று ஒரு பிரபுக் குடும்பப் பெண்ணாக டயானா சம்பாதிச்ச பெருமைகள் அதிகம்...இவர் கொடுத்த அந்தப் பெயர்தான் அவரின் வாழ்வையே சீரழிச்சுப் போட்டுது...! :roll:
டயானா தப்புப்பண்ணல்ல அதுவும் சாள்ஸ விட அதிகமா தப்பே செய்யல்ல என்று சொல்லேல்ல...டயானா தப்புச் செய்ய சாள்ஸ் முக்கிய காரணம் என்பதே எங்கள் பார்வை....! அதில் இருந்து சாள்ஸைஸோ அரச குடும்பத்தையோ விலக்கி வைத்து டயானாவை மட்டும் குற்றம் சொல்ல முடியாது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

