04-12-2005, 01:37 PM
கடந்தவாரம் வெளியாகிய ஜி.சீ.ஈ பரீட்சை முடிவுகளின் படி யா/ உடுத்துறை மகாவித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர்தர வகுப்பினை தொடர தகுதியினை பெற்றுள்ள இரண்டு மாணவர்கள் சுனாமி பேரலையின் சீற்றத்திற்கு உள்ளாகி உயிரிழந்துவிட்டனர். இவர்களில் வன்னியசிங்கம் நிவோஸ் என்ற மாணவன் 4ஏ. 3பி. 2சீ பெறுபேற்றையும். நாகதம்பி ராதிக என்ற மாணவி 2பி. 3சீ. 3எஸ் என்ற பெறு பேற்றையும் பெற்றுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் பரீட்சை முடிந்த 2 நாள்களின் பின்னர் இடம்பெற்ற ஆழிப்பேரலையின் அனர்த்தம். அவர்கள் தாம் எழுதிய பரீட்சையின் முடிவுகளை அறிந்துகொள்ள முடியாத கொடூர நிலையை ஏற்படுத்திவிட்டது என சம்பந்தப்பட்ட பாடசாலை சமூகத்தினர் தெரிவித்தனர்.
நன்றி உதயன் நாளிதள்
நன்றி உதயன் நாளிதள்
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

