04-12-2005, 08:23 AM
Quote:அழகும் தேனும் இருப்பதால் குருவி பூவை நாடுதா இல்ல குருவி பூவை நாடுவதால் மலருக்கு அழகும் தேனும் இருக்கா என்பது...அது தொடர்பா எழுதுங்க....!குருவி அண்ணா..அழகும் தேனும் இருப்பது பூக்களின் விருத்திக்கான காரணம் மட்டுமே....உலகத்தில இருக்கிற அனைத்து உயிரினங்களின் ஒவ்வொரு அம்சமும் அதன் இனவிருத்திக்கு ஏதுவாக அமைவதற்காகவே அமைக்கப்பட்டது...அதே போல தான் மலர் இனத்திற்கும் அழகு...குருவி மற்றது வேறு விலங்குகள் அதன் இனவிருத்திக்கான காரணிகளில் ஒன்று....அதைவிட குருவிகளுக்கும் மலருகளுக்கும் ஓரு இணைப்பும் இல்லை....அதனால் அழகும் தேனும் இருக்கும் காரணத்தால் மட்டும் குருவி மலரை நாடுகிறது....ருருவியை தனது தேவையைத் தவிர ஈர்ப்பதற்கு மலருக்கு எந்த பயனும் இல்லை...இது விஞ்ஞான அடிப்படையில் எழுந்த விளக்கம்.....இதில் நான் பாவிக்கும் குருவி என்கிற சொற்பதம் குருவி அண்ணாவை விழிக்கவில்லை என்பதை தெரிவிக்கின்றேன்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "
" "