04-12-2005, 06:29 AM
என்ன எல்லாரும் அப்புவை மட்டம் தட்டுறியள் ஆ.. அப்பு பாவம் .. எங்கள் மன்னரின் ஆணையின் படி சின்னப்புவை சீண்டிப்பார்பவர்களுக்கு (டண் உள்பட - அரசியல் வாதியாய் இருந்து இப்படி நடப்பதால் அதி கூடிய தண்டனையும் வழங்கப்படலாம் விரைவில்... :wink: ) 5 வருட சிறைதண்டனை வழங்கப்படும். ( சின்னச்சி தவிர்த்து .. அது குடும்ப பிரச்சனை ) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

