09-14-2003, 08:58 AM
பரணி அவர்களின் வடிவமைப்பு அழகாக இருக்கின்றது.நல்ல கற்பனை.
நளாயினி தாமரைச் செல்வன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அவரது கவிதைத் தொகுப்புகள் ஆக்கங்கள் இருந்தால் தொடுப்புகளைத்; தரும்படி ஒரு தடவை அவரிடம் கேட்டிருந்தேன்.எனக்குத் தெரிந்த சில தளங்களிலும் அவற்றை மீள் பிரசுரிக்கும் உரிமையுடன்...
அவருக்கு அந்த செய்தி கிடைத்ததோ இல்லையோ தெரியவில்லை.ஆனால் பதில் வரவில்லை.இருந்தாலும் உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.பார்த்துப் பயனடைய காத்திருக்கிறோம்.

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>