![]() |
|
புூக்கள் பேசிக்கொண்டால் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: புூக்கள் பேசிக்கொண்டால் (/showthread.php?tid=8141) Pages:
1
2
|
புூக்கள் பேசிக்கொண்ட - Paranee - 09-13-2003 நளாயினி அக்காவிற்கு புூக்கள் பேசிக்கொண்டால் கவிதைத்தொகுப்பிற்கு ஒரு வாழ்த்து வணக்கம், குருவிகளின் தப்பான விமர்சனத்தை இட்டு இங்கு இடப்பட்ட படம் நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் அழகான படத்துடன் உங்களை சந்திக்கின்றேன். - nalayiny - 09-13-2003 நன்றி நன்றி நன்றி பரணி. - kuruvikal - 09-13-2003 சினிமா என்றால் சீ..சீ...அசிங்கமப்பா....எனும் நங்கைக்கு சினிமாச் சோடிகள் கவர்ச்சிமிகு அட்டையாகி கவிதைத் தொகுப்பை அழங்கரிக்குதோ...??? என்னடா காலமிது அவதம் கொள்கையது...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Paranee - 09-13-2003 வணக்கம் குருவிகள் இது அவரின் விருப்பமின்றி நான் வரைந்து இட்டது. இங்கு வரைந்து இட்டபின்பே அவரிற்கே தெரியும். இங்கு ஏன் நளாயினி அக்காவை குறைகூறுகின்றீர்கள். அவரிற்கு இந்த சினிமா படம் பிடிக்கவி;ல்லை என எனக்கு தனிப்பட்ட செய்தியில் சொல்லியிருக்கின்றார். அவரின் விருப்பத்திற்கு மாறாக இட்டமைக்கு நான் அவரிம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன் - yarlmohan - 09-13-2003 Quote:வணக்கம், குருவிகளின் தப்பான விமர்சனத்தை இட்டு இங்கு இடப்பட்ட படம் நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் அழகான படத்துடன் உங்களை சந்திக்கின்றேன்.பரணீ படத்திற்கு விமர்சனம் வந்தபடியால் அதை நீக்குவதென்பது தப்பு என்பது எண்ணம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Paranee - 09-13-2003 மோகன் அண்ணா அதை நான் உருவாக்கும்போது அழகான ஒரு ஜோடியின் படம் தேவைப்பட்டது. கைவசம் அந்த சினிமா நடிகையர் படம்தான் இருந்தது. அதனால் அதை இட்டுக்கொண்டேன். அதற்கு இப்படியான ஒரு விமர்சனம் சற்று அதிகமாக இருந்தது. சரி உங்கள் பார்வைக்காய் அந்த படம். அது தவறெனில் இங்கு கருத்தை வையுங்கள். - yarlmohan - 09-13-2003 Quote:இது அவரின் விருப்பமின்றி நான் வரைந்து இட்டது. இங்கு வரைந்து இட்டபின்பே அவரிற்கே தெரியும். நீங்கள் உருவாக்கிய படத்திற்கு நீங்கள் விளக்கம் கொடுத்துவிட்டீர்கள். பின்னர் அதை நீங்கள் நீக்கியிருக்கத் தேவையில்லை. இங்கு களத்தில் மற்றவர்கள் தாம் எழுதிய கருத்தினை மாற்றிக்கொள்ள முடியாது. அப்படி ஒரு நிலை இருக்கும்போது நீங்கள் மாற்றியது, உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் போன்ற தப்பபிப்பிராயத்தினை ஏற்படுத்தும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Kanani - 09-13-2003 சினிமா என்றால் சீ சீ யோ?...வீட்டில எல்லாத் தமிழ் ரீவியும் வருதாம்...பிறகெப்படி சீ சீ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->சோடி பார்க்க வடிவாத்தானிருக்கு... பிறகேன் கவலை :wink: - Paranee - 09-13-2003 வணக்கம் மோகன் அண்ணா ! தவறுதான். இருந்தும் படம் இணைத்தது நான். அந்த விமர்சனத்தை அவரிற்கு எதிராக வைத்தது மனதிற்கு நெருடலாக இருந்தது. நான் செய்த தவறிற்கு ஏன் மற்றவர் பழி ஏற்கவேண்டும் என்றுதான் அழித்தேன். அந்த படத்திற்குரிய விமர்சனமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அது தனிப்பட்ட விமர்சனமாகவே தென்பட்டது. இனிமேல் இப்படியான தவறு இடம்பெறாது மோகன் Wrote:Quote:இது அவரின் விருப்பமின்றி நான் வரைந்து இட்டது. இங்கு வரைந்து இட்டபின்பே அவரிற்கே தெரியும். - nalayiny - 09-13-2003 பரணி எனக்கு அந்த நட்பு காதல் ஊடல் கூடல் மௌனம் அந்த வடிவமைப்பு பிடித்திருக்கிறது. படத்தைத்தான் மாற்றிக்கொள்ளுங்கள்.மற்றவர்களின் விமர்சனங்களை என் காதில் போட்டீர்கள். அவர்களின் அதிநவீனத்துவ பண்பு அது தானே.எய்தவன் இருக்க அம்பை நோவது. மூட்டைப்புூச்சிக்கு பயந்து யாருமே வீட்டை கொழுத்த மாட்டார்கள். - nalayiny - 09-13-2003 மதவிலை இருந்து வம்பளந்த மாதிரி இருக்கு. kuruvikal Wrote:சினிமா என்றால் சீ..சீ...அசிங்கமப்பா....எனும் நங்கைக்கு சினிமாச் சோடிகள் கவர்ச்சிமிகு அட்டையாகி கவிதைத் தொகுப்பை அழங்கரிக்குதோ...??? என்னடா காலமிது அவதம் கொள்கையது...! சினிமா என்றால் சீ சீ யோ?...வீட்டில எல்லாத் தமிழ் ரீவியும் வருதாம்...பிறகெப்படி சீ சீ? சோடி பார்க்க வடிவாத்தானிருக்கு... பிறகேன் கவலை - nalayiny - 09-13-2003 பரணி நீங்கள் தயாரித்த வாழ்த்து அனைத்தையும் மோகனிற்கு அனுப்புங்கள். மோகன் எனது கவிதைகள் தொடராக வரும்போது அதை முன்பக்கத்தில் போட்டுக்கொள்ளுவார். க.......... எங்கே தெரியப்போகிறது கற்புூர வாசனை. - veera - 09-14-2003 பரணி அவர்களின் வடிவமைப்பு அழகாக இருக்கின்றது.நல்ல கற்பனை. நளாயினி தாமரைச் செல்வன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது கவிதைத் தொகுப்புகள் ஆக்கங்கள் இருந்தால் தொடுப்புகளைத்; தரும்படி ஒரு தடவை அவரிடம் கேட்டிருந்தேன்.எனக்குத் தெரிந்த சில தளங்களிலும் அவற்றை மீள் பிரசுரிக்கும் உரிமையுடன்... அவருக்கு அந்த செய்தி கிடைத்ததோ இல்லையோ தெரியவில்லை.ஆனால் பதில் வரவில்லை.இருந்தாலும் உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.பார்த்துப் பயனடைய காத்திருக்கிறோம். - Paranee - 09-14-2003 இது ஓரு பாPட்சார்த்தம். நேரம் கிடைத்தவுடன் உங்கள் விருப்பப்படி - Guest - 09-14-2003 முதல் படம் முதல்! - Paranee - 09-21-2003 இன்றைய புூக்கள் பேசிக்கொண்டாலிற்கான சித்திரம் - nalayiny - 09-21-2003 நன்றி பரணி. மிகவும் அழகாகவும் படு நேர்த்தியாகவும் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். - sOliyAn - 09-21-2003 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- nalayiny - 09-22-2003 உங்களிற்கு அழகாக செய்து தரவில்லையே என்ற கவலையா? எதற்காக இந்த கவலை என அறியமுடியுமா? sOliyAn Wrote:<!--emo& - sOliyAn - 09-22-2003 அழகாக செய்து தரக்கூடியவாறு கவரவில்லையே என்ற கவலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|