09-14-2003, 08:46 AM
வெளி அரசியலில் இப்படிப் பலது காணப்பட்டாலும் பல விடயங்களை இன்னும் பீதி நிலயிலேயே மக்கள் வைத்திருந்தாலும் உள்நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதமாகவும் பலமாகவும் நடநடது வருகின்றன.சில விடயங்களில் தற்போது இழுபறி காணப்பட்டாலும் நாளடைவில் சுபிட்சமான எதிர்காலம் வரலாம் என்று நம்பலாம் போன்றிருக்கிறது.
புலம் பெயர் நாட்டிலே இருக்கும் சிலர் சந்தோசப்படுகின்றார்கள் என்றால் அது அவர்களின் பற்றற்ற தன்மையையும் அதே நேரம் உணர்வின்மையையும் வெளிப்படையாகக் காட்டுகிறது.எனவே இவர்களை அடையாளங்காணக் கிடைப்பது கடவுள் தந்த பெரும் பாக்கியம் தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>