04-11-2005, 11:05 PM
kuruvikal Wrote:இல்லை இளைஞன்...வலை வீசுவர் என்ற போது... வலைவி (ஈ) சுவர் என்று கதறி (ஈ) அழு... புழுதி ( ஈ ) மணல் என்றும் அர்த்தம் கொள்ளப்படலாம் இல்லையா.... அதுதான் கேட்டோம்... உங்கள் விளக்கங்களுக்கு நன்றி...! :wink:
என்ன குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்கவில்லை :?
நன்றி கவிதன்.


