04-11-2005, 09:40 PM
stalin Wrote:போர்த்துக்கேசிய வரலாற்று அறிஞனின் கூற்றுப்படி போர்த்துகேயர் இலங்கை இந்தியா நாடுகளுக்கு வந்தபோது பெண்கள் அரைக்குமேலே பெண்கள் உடுபபு போடமால் இருந்தார்களாம் அப்படியானால் சேலை உருவானது ஆககுறைந்தது 500 ஆண்டுகள்தான்-----------------------------------------------------------------------------------------------------------------------------போர்த்துக்கேயர் தான் சேலையை அறிமுகப்படுத்தியமாகவும் எங்கையோ வாசித்த ஞாபகம் ஸ்ராலின். அந்த வரலாறு தெரிஞ்சா எழுதுங்கோ ஒருக்கா ஞாபகப்படுத்திப்பாக்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::

