04-11-2005, 09:34 PM
வசம்பு... நீங்க டயானாவா உங்களைப் பாவிச்சு யோசிச்சுப் பாருங்க...லூசு மாதிரி உள்ள பெட்டைப் பைத்தியம் சாள்ஸுக்கு ஒரு அழகான மனைவியாப் போய் வாழ்ந்து எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் குறைஞ்சது அந்த இளவரசிப்பட்டமாவது வரட்டும் என்றுதானே எதிர்பார்ப்பீர்கள்..யாராவது தங்கள் வாழ்க்கையைச் சீரழிச்சவைய சும்மா விடுவினமோ...!
இல்ல நீங்கள் சொல்வது போல டயானா திட்டமிட்டுத்தான் காதலிக்கச் சம்மதித்து திருமணத்துக்கு வருகிறார் என்று தெரிந்திருந்தால் பிறகெதற்கு சாள்ஸ் அவரை காதலித்தார்... திருமணம் செய்தார்...??! ஆக அவரை ஒரு அழகான பெண்ணாக தேவைக்குப் பயன்படுத்த மனைவியாக்கி இருக்கிறார் என்றீங்களா...??! அப்ப டயானா தேவைக்குப் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படப் போவது அறிந்துதான் இளவரசிப் பட்டதைக் கோரினார் போலும்...அரச குடும்ப கொட்டத்தை அடக்கி பெண்மையின் பெறுமதியை உணர்த்துவதற்காக...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>