04-11-2005, 09:01 PM
Vasampu Wrote:kuruvikal Wrote:சாள்ஸ் மட்டும் கமீலாவோட 30 வருசமா தொடர்பு வைச்சிருக்கலாம்...டயானா மட்டும் பத்தினியா இருக்க வேணுமோ... டயானாவின் நிலையில் எந்தப் பெண்ணிருந்தாலும் சில காத்திரமான முடிவுகளையே எடுப்பாள்...! டயானா தவறுவிட சாள்ஸும் கமீலாவுந்தான் அடிப்படைக்காரணம்....! அதையும் சன் சொன்னா நல்லா இருக்கும்...! :wink:
ஐயா குருவிகளே தாங்களா இப்படி எழுதினீர்கள். சார்ள்ஸ் செய்தது தவறுதான். அதனால் தானே இரவரும் விவாகரத்து எடுத்தார்கள். டயானா இன்னொருவருடன் திருமண பந்தத்தை ஏற்படுத்தி புது வாழ்கை அமைத்திருக்கலாமே. ஏன் சார்ள்ஸை விட மோசமாக புதுப்புது காதலர்களை தேடினார். என்ன மாமியார் உடைச்சால் மண் குடமோ ??
8) :roll: 8) :roll:
டயானா சாள்ஸை விட 13 வயது இளையவர்... அப்போ சாள்ஸ்... தான் தவறுவிட்டால் அது டயானாவைப் பாதிக்கும் என்று தெரிந்து செயற்பட்டிருக்க வேண்டும்..ஆனால் அவர் காதலிக்கும் போது டயனாவின் மீது காட்டிய பரிவை துணைவியானதன் பின் காண்பிக்கவில்லைப் போலும்..அதனால்தான் அவர் வேறு ஆடர்வர்களை நாடிச் செல்லத் தூண்டப்பட்டிருப்பார்...அப்படிச் செய்தது டயானாவின் தவறென்றாலும்...அப்படிச் செய்யத் தூண்டியது சாள்ஸும் அவரிடம் காணப்படாத துணைவி மீதான அக்கறையும்...( இதை டயானாவே பல பேட்டிகளில் சொல்ல...அதை பக்கிங்காம் மறுத்து வந்தது).. கமீலா போன்றோருடன் அவர் காண்பித்த நெருக்கமுமே...!
சில சந்தர்ப்பங்களில் ஆண்கள் தங்கள் தவறுகளை மறைத்துப் பெண்களை மட்டும் குற்றம் சுமத்துதல்... பிரச்சனைக்குத் தீர்வாகாது... அதற்காக பெண்கள் தாங்களாவே குற்றம் செய்யமாட்டார்கள் என்பதல்ல அர்த்தம்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

