04-11-2005, 08:47 PM
kuruvikal Wrote:சாள்ஸ் மட்டும் கமீலாவோட 30 வருசமா தொடர்பு வைச்சிருக்கலாம்...டயானா மட்டும் பத்தினியா இருக்க வேணுமோ... டயானாவின் நிலையில் எந்தப் பெண்ணிருந்தாலும் சில காத்திரமான முடிவுகளையே எடுப்பாள்...! டயானா தவறுவிட சாள்ஸும் கமீலாவுந்தான் அடிப்படைக்காரணம்....! அதையும் சன் சொன்னா நல்லா இருக்கும்...! :wink:
ஐயா குருவிகளே தாங்களா இப்படி எழுதினீர்கள். சார்ள்ஸ் செய்தது தவறுதான். அதனால் தானே இரவரும் விவாகரத்து எடுத்தார்கள். டயானா இன்னொருவருடன் திருமண பந்தத்தை ஏற்படுத்தி புது வாழ்கை அமைத்திருக்கலாமே. ஏன் சார்ள்ஸை விட மோசமாக புதுப்புது காதலர்களை தேடினார். என்ன மாமியார் உடைச்சால் மண் குடமோ ??
8) :roll: 8) :roll:


