04-11-2005, 06:05 PM
வணக்கம் மதன்,
நீர் குறிப்பிட்ட BBC செய்தியில் உண்மையுள்ளது என்று யார் சொன்னது? ஈழபதீஸ்வரர் கோவில் சம்பந்தமான பல விடயங்கள் இங்கு அரசியல் பின்னனிகளைப் பாவித்து ஊடகங்கங்களில் வெளிவருவது தவிர்க்கப்பட்டுள்ளது! மாறாக கோவிலைக் கொண்டு கொள்ளையடித்துப் கையும் களவுமாக பிடிபட்டு, உரியவர்களிடம் உண்மைகளை ஒப்புக் கொண்ட ஒரு கை விரல் விட்டு எண்ணக் கூடிய கூட்டம் இன்று புலத்தில் உள்ள ஓரிரு துரோகிகளின் ஊடகங்கள் மூலம் உண்மைகள் மறைக்கப்பட்டு, கதைகள் சோடிக்கப்பட்டு கதாநாயகர்களாகப் பட்டிருக்கிறார்கள்.
பி.கு: இது சம்பந்தமாக சிலரிடம் சில தகவல்கலைப் பெற்று வருகின்றேன். வெகு விரைவில் உண்மைகளை களத்தில் "மோகனின்" சம்மதத்தோடு களத்தில் பிரசுரிப்பேன். சிலருக்கு சில உண்மைகளை பிரசுரிக்கும்போது நோகச் செய்யும்தான்! பொறுத்துக் கொள்ளுங்கள்.

" "