Yarl Forum
பிரித்தானியாவில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: பிரித்தானியாவில் (/showthread.php?tid=5346)

Pages: 1 2


பிரித்தானியாவில் - ganesh - 02-08-2005

பிரித்தானியாவில்


- tamilini - 02-08-2005

ஆகா கணேஸ் அண்ணா தொடங்கிட்டார் இடைவெளிவிட... முழுசா சொல்லுங்களேன் அண்ணா..?? :wink: :mrgreen:


- ganesh - 02-08-2005

பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் தொகையைக்கட்டுப்படுத்துவதற்காக ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்துபுதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளன இதற்காக நேற்று நடைபெற்ற பாராளுமன்றகூட்டத்தில் இணக்கம்காணப்பட்டுள்ளது இதன்படி படித்த ந்ல்லதொழில்
புரிபவர்களக்கு உதாரணமாக வைத்தியர் சட்டத்தரணி பொறியியலாளர் போன்றவர்களக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது அத்துடன் ஆங்கிலமொழியை
கற்றுநல்ல வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது
ஆனால் உண்மையான அகதிகளுக்கு முன்னுரிமை இனிவரும் காலங்களில் வழங்கப்படுமா என்பது சந்தேகமே? உங்கள் கரத்தை எழுதுங்கள்


- Jude - 02-09-2005

ganesh Wrote:பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் தொகையைக்கட்டுப்படுத்துவதற்காக ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்துபுதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளன இதற்காக நேற்று நடைபெற்ற பாராளுமன்றகூட்டத்தில் இணக்கம்காணப்பட்டுள்ளது இதன்படி படித்த ந்ல்லதொழில்
புரிபவர்களக்கு உதாரணமாக வைத்தியர் சட்டத்தரணி பொறியியலாளர் போன்றவர்களக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது அத்துடன் ஆங்கிலமொழியை
கற்றுநல்ல வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது
ஆனால் உண்மையான அகதிகளுக்கு முன்னுரிமை இனிவரும் காலங்களில் வழங்கப்படுமா என்பது சந்தேகமே? உங்கள் கரத்தை எழுதுங்கள்

வைத்தியர், சட்டத்தரணி, பொறியியலாளர் போன்றவர்களக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதன் காரணம் அந்த தொழில் செய்பவர்களுக்கு பிரித்தானியாவில் தட்டுப்பாடு இருப்பதே.

அகதிகளை இந்த நாடுகள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது 2ம் உலக யுத்தத்தின் போது இந்த நாடுகளில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதால் ஆட்பற்றாக்குறை ஏற்பட்ட அதே வேளை கம்யூனிச நாடான ரஷ்யா பல ஐரேப்பிய நாடுகளை கைப்பற்றியதால் அங்கிருந்து அகதிகள் வெளியேறியது தான். அந்த அகதிகளின் பிரச்சினை தற்போது முடிந்து விட்டதுதானே?

ஆசியா கண்டத்திலும், ஆபிரக்கா கண்டத்திலும் உள்ள நாடுகள் தமது அயல்நாடுகளின் அகதிகளை அதிக அளவில் ஏற்று மற்ற நாடுகளின் பொருளாதார சுமையை குறைக்க வேண்டும்.


- manimaran - 02-09-2005

Jude Wrote:ஆசியா கண்டத்திலும், ஆபிரக்கா கண்டத்திலும் உள்ள நாடுகள் தமது அயல்நாடுகளின் அகதிகளை அதிக அளவில் ஏற்று மற்ற நாடுகளின் பொருளாதார சுமையை குறைக்க வேண்டும்.

Over 90 percent of all refugees stay in their regions—mostly areas within the developing world. Only a small percentage of refugees make it to developed countries, and developing countries bear most of the responsibility for processing and accommodating refugees and asylum-seekers....................
http://hir.harvard.edu/articles/?id=972&page=8


- sinnappu - 02-09-2005

À¢û¨Ç º¢õÃý ±ýÉ ±ýà À¢ÊÀ¢Ê츢ȡö «ôÀ ¦º¡øÖÈ¡ö ¯ýà ¾¨ÄÔõ ¦ÃÊ ±ñÎ
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ganesh - 03-03-2005

பிரித்தானனியாவில் அகதிஅந்தஸ்து நிராகரிக்கப்படடு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மீது காவல்அதிகாரிகள் வன்முறைகளை புரிந்துள்ளார்கள் சிலபெண்கள் மீது பாலியல் வன்முறைகளும் புரியப்பட்டுள்ளன இதனை நேற்ற பிபிசி தொலைக்காட்சி ஆதாரங்களுடன் ஒளிபரப்பியிருந்தது அதனை உள்நாட்டமைச்சர் ஏற்கவில்லை இரண்டு பிபிசியின் செய்தியாளர்கள் மூன்றுமாதமாக கேம்பிறிச் கேத்ரோ ஆகியஇடங்களில் உள்ள முகாமகளை படமெடுத்து இதனை நிரூபித்துள்ளார்கள்


- ganesh - 03-03-2005

இச்சம்பவத்தில் ஈடுபட்டசில அதிகாரிகள் இப்பொழுது வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார்கள்


- MEERA - 03-03-2005

நடந்த பின்னர் நடவடிக்கை எடுத்து என்ன பயன்....?


- Mathan - 03-04-2005

நடக்க முன்பு தடுப்பதுதான் நல்லது, ஆனால் நடந்த பின்னர் நடவடிக்கை எடுப்பது எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதை ஓரளவாவது குறைக்கும், இவ்வாறான நடவடிக்கைகளை செய்ய முயல்பவர்கள் இவை வெளியுலகிற்கு தெரியவரவும் தண்டணை கிடைக்கவும் சந்தர்ப்பம் உண்டு என்பதை நினைத்து தயங்குவார்கள்,


- Vasampu - 03-05-2005

ganesh Wrote:பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் தொகையைக்கட்டுப்படுத்துவதற்காக ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்துபுதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளன இதற்காக நேற்று நடைபெற்ற பாராளுமன்றகூட்டத்தில் இணக்கம்காணப்பட்டுள்ளது இதன்படி படித்த ந்ல்லதொழில்
புரிபவர்களக்கு உதாரணமாக வைத்தியர் சட்டத்தரணி பொறியியலாளர் போன்றவர்களக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது அத்துடன் ஆங்கிலமொழியை
கற்றுநல்ல வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது
ஆனால் உண்மையான அகதிகளுக்கு முன்னுரிமை இனிவரும் காலங்களில் வழங்கப்படுமா என்பது சந்தேகமே? உங்கள் கரத்தை எழுதுங்கள்


இதுக்கு ஒரு இலகுவான வழி அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்கிவிட்டு பின் அவர்களை படிப்பித்து தாராளமாக வைத்தியர் பொறியியலாளர் சட்டத்தரணி ஆக்கட்டுமே யார் வேண்டாமென்றது.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 04-08-2005

இலண்டன்வாழ் தமிழர் ஆலயம் எந்தத் தரப்புக்கு - தீர்ப்பு வெளியானது

இலண்டன் மாநகரில் வெம்ப்ளி என்கின்ற இடத்தில் அமைந்துள்ள, ஈழத்தமிழர்களிடையே பிரபலமான ஈழபதீசுவரர் ஆலயத்தின் நிர்வாகம் தங்களிடம் வழங்கப்படவேண்டும் என அதன் நிர்வாக சபையில் இருந்த இலண்டனைச் சேர்ந்த ஜெயதேவன் என்பவரும் அவரைச் சார்ந்தோரும் இலண்டன் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில், இலண்டன் உயர் நீதி மன்றம் இன்று, சிவயோகம் என்ற அறக்கட்டளையிடம் சிறிது காலம் இருந்த இந்த கோவில்நிர்வாகம் மற்றும் அது சம்மந்தமான பொருட்கள் அனைத்தையும் மீண்டும் ஜெயதேவன் வசமே ஒப்படைக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளது.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கோவில் நிர்வாகத்தை சீவரத்தினம் பெயருக்கு மாற்றித் தரச் சொல்லி தான் வன்னியில் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும் நீதி மன்றத்தின் முன் ஜெயதேவன் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.

இன்றைய தீர்ப்பு குறித்தும் உங்கள் தரப்பு வாதங்கள் என்ன என்றும் ஜெயதேவனின் சார்பில் ஆஜரான இலண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் பால் ரிட்ஜ் அவர்கள் இதுபற்றி விளக்குகிறார்.

BBC Tamil News


- spyder12uk - 04-09-2005

:!: :?:


- kirubans - 04-09-2005

Mathan Wrote:இன்றைய தீர்ப்பு குறித்தும் உங்கள் தரப்பு வாதங்கள் என்ன என்றும் ஜெயதேவனின் சார்பில் ஆஜரான இலண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் பால் ரிட்ஜ் அவர்கள் இதுபற்றி விளக்குகிறார்

விளக்கத்தைக் காணவில்லையே :?:


- Mathan - 04-09-2005

விளக்கம் பிபிசி தமிழ் ஒலிபரப்பின் போது கொடுத்தார்கள். ஒலிவடிவில் இருந்தால் இணைக்க முடிவவில்லை Cry


- cannon - 04-10-2005

யார் இந்த ஜெய*****? எவ்வாறு திடீர் செல்வந்தரானார்? ஈழபதீஸ்வரர் கோவில் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமென்ன? உண்மையில் கோவிலுக்குள் என்ன நடந்தது? "ஆடு நனைகிறதென்று ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்ட துரோக ஓநாய் கும்பல்கள்?..... பல விடயங்களை வரும் வாரங்களில் கணொனின் "மல்ரி பரல்களினூடு எதிர்பாருங்கள்............

[size=9]***** பெயர் தணிக்கை - இராவணன்


- cannon - 04-10-2005

இராவணனுக்கு!

நான் ஜெய*****ன்று எழுதியவுடன் கத்தி போடுகிறீர்! முதலில் "மட்டுறுத்தினர்" மதனின் செய்தியை வாசிக்க தவறிவிட்டீர்போல இருக்கு! மற்றும் இப்பெயருக்கு கத்தி போடத்தேவையில்லை காரணம் குறிப்பிட்ட நபரே தான் செய்த களவுகள், துரோகங்கள், அயோக்கியத்தனங்களை மறைப்பதற்கு எல்லாத் துரோகிகளின் இனையத்தளங்களினூடு தன்னை கதாநாயகனாக்கி வலம் வந்து கொண்டிருக்கிறார்.


- இராவணன் - 04-10-2005

அவர் எழுதியது ஊடகங்களில் வெளிவந்த செய்தி.
நீங்கள் எந்த ஆதாரத்துடன் எழுதிகிறீர்கள்?


- cannon - 04-10-2005

இராவணனுக்கு!

நான் உண்மை என்ற ஆதாரத்துடன் தான் எழுத முற்படுகின்றேன். மதன் குறிப்பிட்ட "BBC தமிழோசையில்" துரோகி ராமராசனின் ஓர் எச்சிலிலை அறிவிப்பாளராக உள்ளது. அது நிச்சயமாக ஜெயதேவனின் சார்பு செய்தியைத்தான் எடுத்துவரும்.அதுகும் குறிப்பாக கடந்த ஓரிரு வாரங்களாக ஜெயதேவனின் விடயத்தில் துரோகி ராமராசன் & CO எவ்வாறு செயற்படுகிரார்கள் என்பது யாவருமறிந்ததே.


- tamilini - 04-10-2005

ஐ ஆரம்பம். ஆரம்பம்.. ஆகிவிட்டது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->