Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரித்தானியாவில்
#29
kirubans Wrote:இங்கு எல்லோரும் தங்கள் சொந்தப் பெயரில் வந்து கருத்துக்கூற வேண்டும் சட்டங்கள் இல்லை.

என்ன பெயரில் கருத்து கூறுவது என்பது எழுதுபவர்களின் உரிமை. சிலர் சொந்த பெயரை உபயோகிப்பார்கள் வேறு சிலருக்கு புனை பெயர் பிடிக்கும். அவரவர் விருப்பம்

kirubans Wrote:மேலும், ஈழபதிஸ்வரர் விடயத்தை சகல தமிழ் தேசிய ஊடகங்களும் இருட்டடிப்புச் செய்து வருகின்றன. யாழ் களத்திலும் இது காணப்படுகின்றது. ஏன் இந்த சுயதணிக்கை?

பிபிசி இணைய தளத்தில் வந்த செய்தியை நான் இணைத்திருந்தேன். யாழ் களத்தில் இருட்டடிப்பு ஏதும் இல்லை, நம்பகமான தள செய்திகளை நீங்கள் இணைக்கலாம்

kirubans Wrote:இதன் மூலம் லாபமடைவது தமிழ் விரோத சக்திகள்தான். அவர்களின் தளங்களிலும் வானொலிகளிலும் ஈழபதீஸ்வர நிர்வாகிகளை அதியுத்தமர்கள் போல எழுதுகின்றனர். அவர்களின் திருகுதாளங்களை புலத்தில் வாழும் எம்மவர் அறிய ஒருவரும் இடங்கொடுக்காததால், தமிழ்விரோத தளங்களில் செய்திகளைப் பார்ப்போர் (நம்மில் இணைய வசதி உள்ள அநேகர் பார்க்கின்றனர் என்பது உண்மை) தவறான கருத்துக்களை உள்வாங்குகின்றனர்.

அடுத்ததாக, பத்திரிகையில் அல்லது இணையத் தளங்களில் பொதுவாழ்வில் ஈடுபடும் ஒருவரைப் பற்றிச் செய்தி வந்தால், அவரின் பெயரை யாரும் பாவித்துக் கருத்தெழுத உரிமை உள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ யாழ் களத்தில் இதுவும் மறுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட ஒருவரை குறித்து ஆதாரமில்லாமல் களத்தில் எழுதினால் அது களத்தை நடாத்துபவரையே பாதிக்கும். கருத்தெழுதுபவர்கள் சொந்த பெயரிலே புனை பெயரிலோ எழுதினாலும் பாதிக்கப்படும் தனிப்பட்ட நபர் கள நிர்வாகியையே பொறுப்பேற்குமாறு கோருவார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-08-2005, 10:41 PM
[No subject] - by ganesh - 02-08-2005, 10:47 PM
[No subject] - by Jude - 02-09-2005, 05:55 AM
[No subject] - by manimaran - 02-09-2005, 12:45 PM
[No subject] - by sinnappu - 02-09-2005, 10:05 PM
[No subject] - by ganesh - 03-03-2005, 07:55 PM
[No subject] - by ganesh - 03-03-2005, 07:59 PM
[No subject] - by MEERA - 03-03-2005, 11:57 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 02:21 AM
[No subject] - by Vasampu - 03-05-2005, 08:06 PM
[No subject] - by Mathan - 04-08-2005, 03:22 AM
[No subject] - by spyder12uk - 04-09-2005, 03:26 AM
[No subject] - by kirubans - 04-09-2005, 09:54 AM
[No subject] - by Mathan - 04-09-2005, 12:15 PM
[No subject] - by cannon - 04-10-2005, 12:19 AM
[No subject] - by cannon - 04-10-2005, 12:44 AM
[No subject] - by இராவணன் - 04-10-2005, 12:55 AM
[No subject] - by cannon - 04-10-2005, 01:07 AM
[No subject] - by tamilini - 04-10-2005, 11:40 AM
[No subject] - by Kurumpan - 04-10-2005, 05:31 PM
[No subject] - by sri - 04-10-2005, 10:01 PM
[No subject] - by மகேசன் - 04-10-2005, 10:12 PM
[No subject] - by kirubans - 04-10-2005, 10:21 PM
[No subject] - by Siriththiran - 04-11-2005, 01:59 AM
[No subject] - by stalin - 04-11-2005, 09:25 AM
[No subject] - by Danklas - 04-11-2005, 11:21 AM
[No subject] - by kirubans - 04-11-2005, 04:40 PM
[No subject] - by Mathan - 04-11-2005, 05:48 PM
[No subject] - by cannon - 04-11-2005, 06:05 PM
[No subject] - by aswini2005 - 04-11-2005, 09:52 PM
[No subject] - by kirubans - 04-12-2005, 01:08 AM
[No subject] - by Mathan - 04-19-2005, 12:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)