04-11-2005, 04:40 PM
இங்கு எல்லோரும் தங்கள் சொந்தப் பெயரில் வந்து கருத்துக்கூற வேண்டும் சட்டங்கள் இல்லை.
மேலும், ஈழபதிஸ்வரர் விடயத்தை சகல தமிழ் தேசிய ஊடகங்களும் இருட்டடிப்புச் செய்து வருகின்றன. யாழ் களத்திலும் இது காணப்படுகின்றது. ஏன் இந்த சுயதணிக்கை?
இதன் மூலம் லாபமடைவது தமிழ் விரோத சக்திகள்தான். அவர்களின் தளங்களிலும் வானொலிகளிலும் ஈழபதீஸ்வர நிர்வாகிகளை அதியுத்தமர்கள் போல எழுதுகின்றனர். அவர்களின் திருகுதாளங்களை புலத்தில் வாழும் எம்மவர் அறிய ஒருவரும் இடங்கொடுக்காததால், தமிழ்விரோத தளங்களில் செய்திகளைப் பார்ப்போர் (நம்மில் இணைய வசதி உள்ள அநேகர் பார்க்கின்றனர் என்பது உண்மை) தவறான கருத்துக்களை உள்வாங்குகின்றனர்.
அடுத்ததாக, பத்திரிகையில் அல்லது இணையத் தளங்களில் பொதுவாழ்வில் ஈடுபடும் ஒருவரைப் பற்றிச் செய்தி வந்தால், அவரின் பெயரை யாரும் பாவித்துக் கருத்தெழுத உரிமை உள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ யாழ் களத்தில் இதுவும் மறுக்கப்பட்டுள்ளது.

<b> . .</b>