04-11-2005, 07:17 AM
kirubans Wrote:kuruvikal Wrote:eelapirean Wrote:உலகிலேயே கவர்ச்சியான உடுப்பு சேலை தான் என்கிறார்கள்
<img src='http://img212.exs.cx/img212/8291/zms288f9ay.jpg' border='0' alt='user posted image'>
இதில எது கவர்ச்சி...! எங்களைக் கவர்ந்தது சேலையும் அது அணியப்பட்டிருக்கும் முறையும்...!
இடுப்பையும் காணவில்லை, தொப்புளையும் காணவில்லை, பிறகு எங்கு கவர்ச்சி
kuruvikal Wrote:ஏன் இப்படியும் சேலை கட்டலாம் தானே...அநேக பெண்கள் இப்படித்தான் அணிகிறார்கள்...அது அழகே அன்றி கவர்ச்சியல்ல...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கவர்ச்சி என்பதன் அர்த்தம் வலிந்து தன்னை நோக்கி இழுத்தல் என்பதாகும். கள்ளன் பணத்தை கவர்ந்து சென்றான். காந்தம் இரும்பை கவரும். ஆணின் கம்பீரமான தோற்றம் பெண்களை கவரும். என்ற வசனங்களில் கவர்ச்சியின் பொருள் அதுவே.
பல ஆண்களுக்கு பெண்களின் தோற்றம், பேச்சு, குரல், புன்னகை, முக அழகு, உடை அழகு ஆகியவை கவர்ச்;சியானவை. சில ஆண்களுக்கு நிர்வாணமான பெண், குறிப்பாக தொப்புள், இடுப்பு போன்ற அங்கங்கள் மட்டுமெ கவர்ச்சியானவை. kirubans இந்த இரகத்தை சேர்ந்தவராக தன்னை மேற்படி கருத்துக்களால் அடையாளம் காட்டிக்கொள்கிறார். குருவிகளோ முதலாவது இரகத்தை சேர்ந்தவர்.



--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 