04-11-2005, 01:59 AM
cannon Wrote:இராவணனுக்கு!
நான் ஜெய*****ன்று எழுதியவுடன் கத்தி போடுகிறீர்! முதலில் "மட்டுறுத்தினர்" மதனின் செய்தியை வாசிக்க தவறிவிட்டீர்போல இருக்கு! மற்றும் இப்பெயருக்கு கத்தி போடத்தேவையில்லை காரணம் குறிப்பிட்ட நபரே தான் செய்த களவுகள், துரோகங்கள், அயோக்கியத்தனங்களை மறைப்பதற்கு எல்லாத் துரோகிகளின் இனையத்தளங்களினூடு தன்னை கதாநாயகனாக்கி வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கனன் நீர் புனைபெயரில் ஒழிந்து இருந்து கதை அளக்கிறதை நிப்பாட்டுறது உமக்கும் நல்லம் யாழ் களத்துக்கும் நல்லம்.
ஒருவரது சொந்த பெயரை களத்துக்கு கொண்டுவந்து விமர்சிக்கும் முதலில் தனது சொந்த பெயரை சொல்ல துணிவு இருக்க வேண்டும்.
********************************************************************************
தணிக்கை -- யாழினி
;

