04-11-2005, 01:47 AM
Mathan Wrote:டயானா இறக்கும்போது கர்ப்பமாக இருந்தார் என்றும் டோடியின் வாரிசு அது என்றும் கூறுவோர் உண்டு. டயானாக்கு டோடியுடன் உறவு ஏற்பட முன்பு வேறு சிலருடன் தொடர்பு இருந்தது. டயானாக்கு தனது மெய்பாதுகாப்பாளர், குதிரை பயிற்சியாளர், பாகிஸ்தானிய டாக்டர் உட்பட வேறு சிலருடன் தொடர்பு இருந்தது. டயானாவின் மெய்பாதுகாவலர் அப்பணியின் இருந்து வேறு ஒரு பணிக்கு மாற்றப்பட்ட சில காலத்திற்கு பின்பு மர்மான விபத்தொன்றில் இறந்தார்.
சாள்ஸ் மட்டும் கமீலாவோட 30 வருசமா தொடர்பு வைச்சிருக்கலாம்...டயானா மட்டும் பத்தினியா இருக்க வேணுமோ... டயானாவின் நிலையில் எந்தப் பெண்ணிருந்தாலும் சில காத்திரமான முடிவுகளையே எடுப்பாள்...! டயானா தவறுவிட சாள்ஸும் கமீலாவுந்தான் அடிப்படைக்காரணம்....! அதையும் சன் சொன்னா நல்லா இருக்கும்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

