09-13-2003, 09:53 PM
பரணி எனக்கு அந்த நட்பு காதல் ஊடல் கூடல் மௌனம் அந்த வடிவமைப்பு பிடித்திருக்கிறது. படத்தைத்தான் மாற்றிக்கொள்ளுங்கள்.மற்றவர்களின் விமர்சனங்களை என் காதில் போட்டீர்கள். அவர்களின் அதிநவீனத்துவ பண்பு அது தானே.எய்தவன் இருக்க அம்பை நோவது. மூட்டைப்புூச்சிக்கு பயந்து யாருமே வீட்டை கொழுத்த மாட்டார்கள்.
[b]Nalayiny Thamaraichselvan

