04-10-2005, 10:21 PM
Kurumpan Wrote:அட..... விஷயத்துக்கு வாங்கப்பா......
இது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். புதிதாக ஒன்றும் வராது.
கடந்த சித்திரை மட்டும் தூங்கிக் கொண்டிருந்த பல மாற்றுக் கருத்தாளர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டிருந்த பலர் தற்போது புலி எதிர்ப்பு ஒன்றை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிகிறார்கள். அவர்களுக்கு சிறு பிரச்சினைகளையும் பெரிதாக ஊதி தமிழ் மக்களைக் குழப்புவதுதான் குறிக்கோள்.
இந்த விடயத்தில் ஈழத்துச் சிவனும் அகப்பட்டுவிட்டார். அவ்வளவுதான்.
<b> . .</b>

